மரண அறிவித்தல்

தோற்றம்: 19.05.1933        மறைவு: 21.08.2011

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சீதேவிப்பிள்ளை சொக்கலிங்கம் அவர்கள் 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில் காலமானார்.

இவர் சிவபதமடைந்த முருகேசபிள்ளை இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், முருகேசு நல்லதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அமரர் முருகேசு சொக்கலிங்கத்தின அன்பு மனைவியுமாவார்

கருணலிங்கம் (கண்ணன் – லண்டன்), பிரேமகுமாரி (வசந்தா – கனடா), ஜெயகுமாரி (ஜெயா – பிரான்ஸ்), விஜயகுமாரி (ரோகிணி – லண்டன்), ஞானலிங்கம் (ரஞ்சன் – சுவிஸ்), ஆனந்தலிங்கம் (ஆனந்தன் – லண்டன்), ஏபிரகாம்லிங்கம் (இந்திரன் – கனடா), யோகலிங்கம் (பாபு – லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்

னுச ஆனந்தி, நந்தகுமார், சஸ்பாநிதி, பரமகுமரன், மோகனாதேவி, கிரிஷாந்தி, கவிதா, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்

மதுரா, மதுரன், ராகவி, கௌசி, மேகலா, பாபுஜி, கிசாந்த், லவீணா, சங்கீத். அரன், தேனுஜா, கோபி, ஆதேஷ் ஆகியோரின் அருமைப் பாட்டியும்.

திருமதி யோகம்மா வேலுப்பிள்ளை, திருமதி சத்தியவதி சங்கரலிங்கம், ஜீவரத்தினம், நேமிநாதன், கோவிந்தராஜா, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்லத்துரை இராமலிங்கம், காலஞ்சென்றவர்களான, மாணிக்கவாசகர் சின்னத்தம்பி, முத்துக்குமாh பத்மநாதன் ஆகியோரின் மைத்துனியுமாவார்,

அன்னாரின் பூதவுடல் 25ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 – 5.00 மணிக்கு

St Marylebone Crematorium
East end road
London

எனும் முகவரியில் ஈமைக்கிரிகைகள் செய்யப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்களும், நண்பர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்;.

தொடர்புகளுக்கு

கருணலிங்கம் -07958 083 456, 020 8248 2336

ஆனந்தலிங்கம் – 07919 951 756

யோகலிங்கம் – 07929 349 302

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here