திருமதி கமலாதேவி கமலேஸ்வரன்
தோற்றம் : 21 மே 1975 — மறைவு : 30 மார்ச் 2012

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கமலேஸ்வரன் அவர்கள் 30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா, சற்குணம் தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம், தேவகி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

டினேஸ்வரன், ரமேஷ்குமார், அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தசாமி(இலங்கை), நாதன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற திருச்செல்வம்(சுவிஸ்) மற்றும் கலைச்செல்வம்(இலங்கை), நகுலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி(இலங்கை), வசந்தி(பிரான்ஸ்), தமிழ்செல்வி(பிரான்ஸ்), அன்பழகி(சுவிஸ்), அன்பழகன்(சுவிஸ்), இலங்கையில் வசிக்கும் லோஜினி, தமிஸ்வரன், கேசவர்த்தன், கேசயாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 4:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நாதன்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774910304
நாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33617058367
பாஸ்கரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148300369
நகுலாதேவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413403001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here