திருமதி அந்தோனிப்பிள்ளை மேரி லூர்து
(தங்கம்மா)
தோற்றம் : 12 ஏப்ரல் 1923 — மறைவு : 19 ஒக்ரோபர் 2011
புங்குடுதீவை பிறப்பிடமாகவும், கரம்பொன்னை வதிவிடமாகவும் தற்போது கனடா பிராம்ப்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரி லூர்து அவர்கள் 19-10-2011 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம்(அந்தோனிப்பிள்ளை அண்ட் சன்ஸ் உரிமையாளர் – கொழும்பு 5ம் குறுக்குத் தெரு) – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பொன்னை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை- அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மரியநாயகம், ரொபேர்ட், மற்றும் கிறிஸ்ரி, அரியம், மலர், அருமை, அரியமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மரிஸ்ரெலா, மாசிலா, மற்றும் சறோ, ஆனந்தன், பற்றிமா, இராசமலர், நேருஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பொன்னம்மா, சதாசிவம், சேவியர், ஜேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து, சந்தாம்பிள்ளை, சில்வெஸ்டர், எலிசபெத்(முத்து), மற்றும் லட்சுமி, அரியமலர் ஆகியோரின் மைத்துனியும்,
செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் மாமியும்,
ரோனி, பெனி, அனா, ஜெனிரா, ஜூலியன், ஜெரி ஜூலி, ஜெப்ரி, யுவன், உமா வரதன், உஷா, டயான், கொலின், டயானா, சஞ்சித், செரோமி, செரோன், நிக்சன், நிஷா, நான்சி மோகன், சாரா, அருள், ஜசோ, நிஷா, ஜோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மப்சன், தேர்ஸ்ரன், ஜெனிபர், ஜோசப்பின், சயிதா, விணு, எமா, ஏரன், எவன், லியான், யோடன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-11-2011 வியாழக்கிழமை அன்றும், 28-10-2011 வெள்ளிக்கிழமை அன்றும் மாலை 5:00 மணியில் இருந்து 9:00 மணி வரையும், மறுநாள் 29-10-2011 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணியிலிருந்து 10:00 மணி வரையும் 420 Dundas Street East இல் அமைந்துள்ள Scott Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 1870 Burnhamthorpe Road ,Mississauga இல் அமைந்துள்ள St. Martha and Mary Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு 6933 Tomken Road Mississauga இல் அமைந்துள்ள Assumption Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருமை – பற்றிமா — கனடா
தொலைபேசி: +19059709544
மலர்- ஆனந்தன் — கனடா
தொலைபேசி: +19055665163
அரியமலர் – நேரு — கனடா
தொலைபேசி: +19059491956
கிறிஸ்ரி — ஜெர்மனி
தொலைபேசி: +49230940780
அரியம் — ஜெர்மனி
தொலைபேசி: +4923638071865