திருமதி அன்னம்மா வேலாயுதம்
உதிர்வு : 11 மே 2012
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா வேலாயுதம் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரி, சந்திரபாலன்(பிரித்தானியா), மகேஸ்வரி, புவனேஸ்வரி(சுவிஸ்), யோகநாதன்(ராதிகா ஜுவல்லர்ஸ்), அம்பிகைபாலன்(டென்மார்க்), சிவநாதன்(சிவாஜி – பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா மற்றும் மரகதம், இரத்தினாம்பாள்(பிரான்ஸ்), இரஞ்சிதமலர்(கனடா), முத்துலட்சுமி கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் விஜயராணி, குழந்தைவேலு(சண்முகராஜா – SSR & Co.), சண்முகராஜா(சுவிஸ்), விஜயலெட்சுமி, ஜெயா(டென்மார்க்), துஷிகாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாசுகி, சைலஜா, நிலானி, நித்தியா, நிரோஜினி, சுரேந்திரன், கார்த்தீபன், ஜெசீந்தன், மதீபன், அபினஜா, சஹானா, கஷ்மிரா, டேனில், ஸ்ரிபன், கிரிஜா, சதீஸ், பிருந்தா, ராகவி, பவீந்திரன், ஐக்ஷனா, சிந்தியா, கிஷோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டுக்ஷா, திவ்யா, மயூரன், பிரத்ஜோம், அஷ்சி, அனுஸ்கா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியைகள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் கொட்டாஞ்சேனையில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சிவநாதன்(சிவாஜி)
தொடர்புகளுக்கு
சிவநாதன்(சிவாஜி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44780604138
அம்பிகைபாலன் — டென்மார்க்
தொலைபேசி: +4535140042
புபனம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319918437
யோகநாதன் — இலங்கை
தொலைபேசி: +94112343266