(உரிமையாளர்: கொழும்பு அம்பாள் குறோசரி, அம்பாள் றேடிங் கொம்பனி நாலாம் குறுக்குதெரு)
இறப்பு : 17 டிசெம்பர் 2010
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கனகலிங்கம் அவர்கள் 17-12-2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லமுத்து(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அருமை மருமகனும், விஐயலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், புஸ்பகௌரி(பிரான்ஸ்), பத்மகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற லாவனியா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜேகானந்தன்(பிரான்ஸ்), மதிவாணன்(கோபு-பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும், யதுசா, யதுசன், யதுரா, ஆயினி, அஸ்விதா ஆகியோரின் அருமை பேரனும், காலஞ்சென்ற கணேஸ், மனோன்மணி(கொழும்பு), குணபாலலெட்சுமி(கொழும்பு), வரதலெட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற கந்தசாமி(காந்தி), மகாதேவன்(கொழும்பு), காலஞ்சென்ற சரஸ்வதி, வடிவேல்(தூண்-சுவிஸ்), நாகலெட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பொன்னம்பலம்(வர்த்தகர்-கொழும்பு), காலஞ்சென்ற வடிவாம்பிகை, தியாகராசா(கொழும்பு), சுவாமிநாதன்(வர்த்தகர்-கொழும்பு ), யோகம்(பிரான்ஸ்), ரஞ்சினி(கொழும்பு), நவலீலா(சுவிஸ்), சிவராஐா(வங்கி முகாமையாளர்-கொழும்பு), காலஞ்சென்ற செல்வராஐா, முருகதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற இராசேஸ்வரி, குமுதம்(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
தகவல் |
சுப்பையா வடிவேல் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||
|