திரு கந்தையா குமரேசு
இறப்பு : 9 மே 2012
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குமரேசு அவர்கள் 09.05.2012 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தியுள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமராவதி(சின்னம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகநாதன்(லண்டன்), கிருஷ்ணலீலா(லண்டன்), சந்திரகோபால்(பிரான்ஸ்), கருணாகரன்(இலங்கை), நவலீலா(சுவிஸ்), தவராசசிங்கம்(சுவிஸ்), இந்திரராசா செல்வம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்ற இராமநாதன் மற்றும் புனிதவதி(லண்டன்), சரோஐினிதேவி(பிரான்ஸ்) நாகேஸ்வரி(இலங்கை), வடிவேல்(சுவிஸ்-Thun), ஜெயலெட்சுமி(சுவிஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, முத்தம்மா மற்றும், பொன்னம்மா(இலங்கை), காலஞ்சென்ற வள்ளியம்மை சின்னத்தங்கம்(கனடா), காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, சின்னத்தம்பி, வல்லிபுரம் செல்லத்தம்பி, வீ.கே.சோமசுந்தரம்(JP), காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் கதிரவேலு(கனடா), செல்லம்மா(கனடா), காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, திருச்செல்வம் மற்றும், பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் சகலனும்,
லண்டனில் வசிப்பவர்களான சுபாஸ்கரன், மதிவதனி, துஷ்யந்தினி, கிருபாகரன், சுஐந்தினி, உஷாநந்தினி, யாழினி, தமிழினி மற்றும் மேகலா(கொழும்பு) பிரான்சில் வசிப்பவர்களான நளினிகாந், சசிகலா, நிஷாந்தினி, கரிகரன், இலங்கையில் வசிப்பவர்களான யுகேந்திரன், துஷ்யந்தன், டினுஷியா, லக்ஷியா, சரண்ராஜ், சுவிஸில் வசிப்பவர்களான டர்சிக்கா, சட்ஷசன், பிறேமிகா, திலீபன், தீபனா, தினேஷ், திவ்யா, அக்ஷயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேரனும்,
பிரித்தீன், விதேஸ், பிரசித், பிரஷன், சாத்தியன், அபிராம், ஸ்ரீநிகேதன், விதுசனா, மதுசன், மகிதனா, ஆசிக்கா, விநோசிக்கா, ஜெயிதன், சந்தோஸ், சகானா, ஜனிக்கா, ஜனுசன் ஆகியோரின் பூட்டனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 11.05.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுப்பையா வடிவேல்(சுவிஸ்-Thun)
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084716144
சந்திரகோபால் சம்சா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148119165
செல்லிடப்பேசி: +33634570981
வடிவேல் நவலீலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333365452
செல்லிடப்பேசி: +41793328037
தவம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762451566
இந்திரராசா செல்வம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33145438516
செல்லிடப்பேசி: +33616762072
கருணாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +9477571109
கிருஷ்ணலீலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779004534
திருமதி சோமசுந்தரம்(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14162881550