திரு மருதப்பு வைத்திலிங்கம்
(இராசலிங்கம்)
தோற்றம் : 14 மே 1926 — மறைவு : 13 நவம்பர் 2011

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 12ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு வைத்திலிங்கம் அவர்கள் 13-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு, சின்னதங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்லையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, தாமோதரம்பிள்ளை, அருளம்மா, கோபாலபிள்ளை, நடராசா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி(வரதா – சுவிஸ்), திவ்வியானந்தன், சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(பிரான்ஸ்), கிரிசாம்பாள்(பிரான்ஸ்), சிவானந்தன்(பிரான்ஸ்), ஞானாம்பாள்(சுவிஸ்), அன்னாம்பாள்(சுவிஸ்), சுதானந்தன்(சுவிஸ்), யோகானந்தன்(பிரான்ஸ்), யோகாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார்(சுவிஸ்), தேவராணி(கனடா), பிறேமலதா(கனடா), சாந்தி(பிரான்ஸ்), தர்மலிங்கம்(பிரான்ஸ்), ஆனந்தி(பிரான்ஸ்), விநாயகமூர்த்தி(சுவிஸ்), பஞ்சலிங்கம்(சுவிஸ்), வானதி(சுவிஸ்), பிரியா(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகீரதன், செந்துசா, விஜிதரன், சுகந்தினி, சசிதரன், சுஜிதரன்(சுவிஸ்), நிசான், தீபன்(கனடா), சஜீதா, கிவிசா, கிவிசன், விதுசன்(கனடா), விரன்சன், றெபிசன், விதுசா, லக்ஸ்ன்(பிரான்ஸ்), தர்சன், நிதர்சன்(பிரான்ஸ்), அனோசன், சியான்சி(பிரான்ஸ்), தர்சிகா, குருசிகா(சுவிஸ்), பிரியங்கன், பிரவின்(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), சுதர்சிகா(சுவிஸ்), யஸ்மிதா, யனுசிகா(பிரான்ஸ்), யகிர்சன், யதுசிகன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/11/2011, 10:00 மு.ப — வெள்ளிக்கிழமை 18/11/2011, 06:00 பி.ப
முகவரி: Friedhof Krematorium, Herrenweg 64, 4500 Solothurn
தகனம்/நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 18/11/2011, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhof Krematorium, Herrenweg 64, 4500 Solothurn
தொடர்புகளுக்கு
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323721410
செல்லிடப்பேசி: +41764591949
சுதானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792875592
பஞ்சலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796258147
வினாயமூர்த்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41817852089
திவ்வியானந்தன் — கனடா
தொலைபேசி: +14164506123
சச்சிதானந்தன் — கனடா
தொலைபேசி: +14162697558
சதானந்தம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148671902
சிவானந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33141500547
யோகானந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148458149
கேதீஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14162645184
பகீரதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763345869

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here