திரு மருதப்பு சிவசுப்பிரமணியம்
பிறப்பு : 1 மார்ச் 1950 — இறப்பு : 3 நவம்பர் 2011
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-10-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவப்பிரியா(கனடா), சுதாகர்(கனடா), சந்திரகாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜயந்தன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14163058784
செல்லிடப்பேசி: +16478228841