திருமதி மாணிக்கம் செல்லம்மா
மலர்வு : 16 நவம்பர் 1921 — உதிர்வு : 30 ஒக்ரோபர் 2011

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் செல்லம்மா அவர்கள் 30-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கார்திகேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகேஸ்வரி, நவநீதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசெரத்தினம், விவேகானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சுப்பையா, கண்மணி, மாரிமுத்து கணபதிப்பிள்ளை, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 01/11/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 825 Albion Road, Etobicoke,On,M9v 1A3, Bernando Funeral Home
கிரிகை
திகதி: புதன்கிழமை 02/11/2011, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: 825 Albion Road, Etobicoke,On,M9v 1A3, Bernando Funeral Home
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 02/11/2011
முகவரி: 1567, Royal York Road, Toronto, ON m9p3c4,Riverside Cemetory And Crematorium
தொடர்புகளுக்கு
நவநீதம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952081475
மகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +14165141656
பேரப்பிள்ளைகள் — கனடா
தொலைபேசி: +14163011999
செல்லிடப்பேசி: +14167236909

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here