திருமதி மகேஸ்வரி விஜயசுந்தரம்
மலர்வு : 13 ஏப்ரல் 1942 — உதிர்வு : 7 ஒக்ரோபர் 2011

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 07-10-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை அவர்களின் அன்பு மருமகளும்,

விஜயசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரன்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(கோலன்ட்), இரத்தினேஸ்வரன்(லண்டன்), திலகேஸ்வரன்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மராஜி(சுவிஸ்), நானமலர்(கோலன்ட்), பஞ்சலக்ஷ்மிதேவி(லண்டன்), சஜீவினி(சுவிஸ்), கேதாரகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி செல்லத்துரை, பொன்னம்மா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைஐயா, சரோஜாதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற சிவபாதம், சண்முகநாதன்(இலங்கை), கனகம்மா(இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரி பேரின்பம்(இலங்கை), பராசக்தி(கனடா), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, குமாரசாமி, பராசக்தி, நாகேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் சகலியும்,

பிரசாந், ரிஷி, ரிஷிக்கா, வினுஷன், கவிஷன், சந்தியா, பிரவீன், யதுஷா, பிரதீஷ், அபிஷன், அனிஷன், அனிஷ்க்கா, ஜெரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

Schaffhauser Street,373
8050,Zurich.CH

தகவல்
கணவர் விஜயசுந்தரம்
தொடர்புகளுக்கு
விஜயசுந்தரம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443113421

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here