எங்கள் பாடசாலையின் பவள விழா-26.04.2021அன்புடையீர்!எமது பாடசாலையின் பவள விழாவினை எதிர்வரும் 26.04.2021 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாட்டினை பாடசாலை சமூகம் மேற்கொண்டு வருகின்றது.நாம் கல்வி கற்ற எமது கல்வித்தாயின் பவள விழாவில் நீங்கள்...
புங்குடுதீவு மகா வித்யாலயம் சைவ மாணவர்களின் வழிபாட்டிற்கான ”சரஸ்வதி சந்நிதானம்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தீவக வலய கல்விப்பணிப்பாளர் திரு.பி.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோதான பதிவு…
பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு - 23.02.2021பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க புங்குடுதீவு உதவும் உறவுகள் - கனடா அமைப்பினால் இன்று பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் (ரூபா 167,800.00) அன்பளிப்பு...
வட இலங்கை புங்குடுதீவு சர்வோதய இயக்கத்தின் அறங்காவலரும், அருள்நிதியும், சமாதான நீதிவானும் ஆகிய செல்வி. பொன்னம்பலம் ஜமுனாதேவி அவர்களுக்கு, பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் முகமாக சர்வோதய வளாகத்தில் அமைக்கப்பட்ட...