2611 November 2010
2010 Annual General Meeting
Our PWA-UK Annual General Meeting will take place on
Sunday, 05th December 2010
Venue
Harrow Borough Football Club Hall
Earlsmead, Carlyon Avenue
South Harrow,...
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.
இவ் ஆலயத்தின் அயலில் வாழ்ந்து வந்த அமரர் சிவஶ்ரீ சின்னதுரைக் குருக்களின் பரம்பரையினரே இங்கு நித்திய நைமித்திய பூசைகளை செய்து...