திரு குமாரு சோமசுந்தரம்
(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் கொழும்பு, நுவரெலியா, வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு மற்றும் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்.)
மறைவு : 24 ஒக்ரோபர் 2011


புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது யாழ்ப்பாணம் இல10, கன்னாதிட்டி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரு சோமசுந்தரம் அவர்கள் 24-10-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரு, இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற வடிவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவசேனா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிவர்மன்(போட்டோ ரவி), லயன், பாலகுமார்(JP, HNB வடபிராந்திய காரியாலயம்), சரவணன்(பிரான்ஸ்), சுலோசனன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரியா, குணரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், வல்லிபுரம், நடராசா, நல்லையா, கந்தசாமி, நல்லம்மா மற்றும் கனகசுந்தரம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோரரும்,

காலஞ்சென்றவர்களான விவேகானந்தராஜா, அம்பிகைதாசன், மற்றும் புனிதவதி(கனடா), காலஞ்சென்ற குருதேவி, மற்றும் அம்பிகைபாலன்(துபாய்), நவரத்தினம், தங்கம்மா, தவமணி, ந.பரமேஸ்வரி, கதிர்காமு, காலஞ்சென்ற க.பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மற்றும் நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிருஷன், சௌமியா, அஸ்வினி, அபிஷேக், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2011 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று, கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல10,
கன்னாதிட்டி லேன்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரவணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659014355

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here