புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட அமராவதி குமரேசு அவர்கள் 04-08-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காரர்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா குமரேசு அவர்களின் அன்பு துணைவியாரும்,

கதிரவேலு மற்றும் காலஞ்சென்ற மனோன்மணி, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன்(பிரித்தானியா), கிருஸ்ணவேணி(பிரித்தானியா), சந்திரகோபால்(பிரான்ஸ்), கருணாகரன்(இலங்கை), நவலீலா(சுவிட்சர்லாந்து), தவராசசிங்கம்(சுவிட்சர்லாந்து), இந்திரராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,

காலஞ்சென்ற ராமநாதன் மற்றும் புனிதவதி, சரோஜினிதேவி, நாகேஸ்வரி, வடிவேலு, ஜெயலட்சுமி, அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வமுத்து, முத்தம்மா, பொன்னம்மா, வள்ளியம்மை, சின்னத்தங்கம், சின்னத்துரை, குழந்தைவேலு, திருச்செல்வம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு  மைத்துனியும்,

சுபாஸ்கரன்(சுபாஸ்), வாணி, யசிகரன், துசியந்தி, சுயந்தினி,  உஷாநந்தினி, யாழினி, தமிழினி, மேகலா, நளினிகாந்த், சசிகலா, நிஷாந்தினி, ஹரிகரன், யுகேந்திரன், துசியந்தன், தினுஸ்யா, லக்ஷியா, சரன்ராய், தர்ஷிகா, சட்ஷன், பிரெமிகா, திலீபன், தீபனா, தினேஸ், திவ்யா, அக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குமரேசு தவராசசிங்கம்

தொடர்புகளுக்கு
குமரேசு சண்முகநாதன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084716144
நவலீலா வடிவேலு(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333365452
குமரேசு தவராசசிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762451566
குமரேசு கருணாகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94712124214
கிருஸ்ணவேணி ராமநாதன்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779004534

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here