Home Community notices Obituaries திரு கதிரேசபிள்ளை சுதாகரன் புங்குடுதீவு 12 / சுவிட்சர்லாந்து

திரு கதிரேசபிள்ளை சுதாகரன் புங்குடுதீவு 12 / சுவிட்சர்லாந்து

0
576

திரு கதிரேசபிள்ளை சுதாகரன்
மலர்வு : 19 யூலை 1971 — உதிர்வு : 3 நவம்பர் 2011

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசப்பிள்ளை சுதாகரன் அவர்கள் 03.11.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரேசப்பிள்ளை செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ரூபசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மகிழ் அவர்களின் அன்புத் தகப்பனாரும்,

சிவானந்தன், மனோகரன், காலஞ்சென்ற சிறிதரன் மற்றும் தவகலா, பிரசாந்தன் ஆகியோரின் சகோதரரும்,

லீலாவதி, கமலேஸ்வரி, உதயகுமார், தர்சினி, கபிலன், முகுந்தினி, மாவீரர் மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபினா, அபிவர்ஷன், அபிஷியா ஆகியோரின் சித்தப்பாவும்,

சஷ்வின், லைசா ஆகியோரின் பெரியப்பாவும்,

டயானி, டனிகா, டஜிதா, டஜினன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/11/2011, 07:30 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/11/2011, 07:30 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/11/2011, 07:30 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

கிரிகை
திகதி: திங்கட்கிழமை 07/11/2011, 09:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 07/11/2011, 01:30 பி.ப
முகவரி: Krematorium, Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

தொடர்புகளுக்கு
திருமதி. சுதாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318020964

சிவானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797435680

மனோகரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795400252

உதயகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792901729

பிரசாந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765087406

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here