கண்ணகை அம்மன் கோவில் மாதாந்த விசேட பூஜைகளும் உபயகாரர் விபரங்களும்.

0
54

சித்திரை

  • சித்திரை வருடப்பிறப்பு:திரு.நா.செல்லத்துரை
  • சித்திரைக்கு சித்திரை:திரு. செ.கணேசமூர்த்தி

வைகாசி

  • வைகாசி விசாகம்:சுப்பிரமணியம் குடும்பம், சி.கனகசபை குடும்பம்
  • வைரவர் பொங்கல்: 

ஆனி

  • ஆனி புனர்பூசம்:வி.மகாலிங்கம் குடும்பம்
  • பத்திரகாளி வேள்விப் பொங்கல்:கோவில்
  • ஆனி உத்திரம் நடேசர் பூஜை :திருமதி விஜயசரஸ்வதி சண்முகலிங்கம்

ஆடி

  • ஆடிப்பிறப்பு:S.சந்திரமோகன் குடும்பம்
  • ஆடி அமாவாசை:கோவில் அன்னதானம்
  • ஆடிப்பூரம்:எஸ்.உதயக்குமார், கனகலிங்கம் குடும்பம்

ஆவணி

  • ஆவணி மூலம்:10ம் திகதி – இ.திருநாவுக்கரசு குடும்பத்தினரால் சிறப்பாக நடாத்தப்பட்டது
  • ஆவணி ஓணம்:13ம் திகதி – திருமதி பரமேஸ்வரி செல்லத்துரை அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது

புரட்டாதி

  • நவராத்திரி 1ம் நாள் :மகாலெட்சுமி கனகசபை
  • நவராத்திரி 2ம் நாள் :மு.செல்வரத்தினம்
  • நவராத்திரி 3ம் நாள் :திருமதி.சண்முகநாதன் நாகலெட்சுமி
  • நவராத்திரி 4ம் நாள் :திருமதி.சண்முகநாதன் நாகலெட்சுமி
  • நவராத்திரி 5ம் நாள் :ச.வசுந்தரன்
  • நவராத்திரி 6ம் நாள் :சி.கலைச்செல்வன்
  • நவராத்திரி 7ம் நாள் :சி.தர்மலிங்கம்
  • நவராத்திரி 8ம் நாள் :இராமநாதன்
  • நவராத்திரி 9ம் நாள் :ம.சி.இராமச்சந்திரன்
  • நவராத்திரி10ம் நாள்:க.ரகுநாதன்
  • அமாவாசை :செ.ரவீந்திரன்

ஐப்பசி

  • கேதார கௌரி விரதம்  1ம் நாள்:பொன்னம்பலம் நாவுக்கரசன்
  • கேதார கௌரி விரதம்  2ம் நாள்:காசிநாதன் இராஜ்மோகன்
  • கேதார கௌரி விரதம்  3ம் நாள்:யுகேந்திரன் துசேந்திரன்
  • கேதார கௌரி விரதம்  4ம் நாள்:கந்தசாமி சுதாகரன்
  • கேதார கௌரி விரதம்  5ம் நாள்:அ.சாந்தரூபன்
  • கேதார கௌரி விரதம்  6ம் நாள்:பாலசுப்பிரமணியம் குடும்பம்.
  • கேதார கௌரி விரதம்  7ம் நாள்:சுராகரன் பாலினி
  • கேதார கௌரி விரதம்  8ம் நாள்:வெ.தில்லைநாதன்
  • கேதார கௌரி விரதம்  9ம் நாள்:நா.தனசிங்கநாதன்
  • கேதார கௌரி விரதம்  10ம் நாள்:உதயசூரியன் தயாபாலினி
  • கேதார கௌரி விரதம்  11ம் நாள்:பரமேஸ்வரன் யோகநிதி
  • கேதார கௌரி விரதம்  12ம் நாள்:ஜெயகுமார் ஹேமா (இலண்டன்)
  • கேதார கௌரி விரதம்  13ம் நாள்:அருண் ஜெயராஜா (இலண்டன்)
  • கேதார கௌரி விரதம்  14ம் நாள்:ந.சந்திரகுமார் (கனடா) 
  • கேதார கௌரி விரதம்  15ம் நாள்:திருமதி.ப.யோகம்மா
  • கேதார கௌரி விரதம்  16ம் நாள்:மகாலிங்கம் குமார் கவிதா
  • கேதார கௌரி விரதம்  17ம் நாள்:அகிலா புகனம் (கனடா)
  • கேதார கௌரி விரதம்  18ம் நாள்:சத்தியசாதன் குடும்பம்
  • கேதார கௌரி விரதம்  19ம் நாள்:திருமதி திருநாவுக்கரசு யோகபாலினி
  • கேதார கௌரி விரதம்  20ம் நாள்:ஜெயகுமார் சாந்தி (இலண்டன்)
  • கேதார கௌரி விரதம்  21ம் நாள்:ந.செல்லத்துரை
  • தீபாவளி அபிஷேகம்:இரத்தினம் கதிர்காமர் குடும்பம்

கார்த்திகை

  • திருக்கார்த்திகை தீபம்:திருமதி.உ.யுகேந்திரன்

மார்கழி

  • திருவெம்பாவை 1ம் நாள்:சி.தம்பிஐயா குடும்பம்
  • திருவெம்பாவை 2ம் நாள்: இ.மனோன்மணி(நல்லம்மா)
  • திருவெம்பாவை 3ம் நாள்:ந.க.தமிழ்செல்வி
  • திருவெம்பாவை 4ம் நாள்:அப்புத்துரை பொன்னம்மா, உருத்திரமூர்த்தி வைரமுத்து
  • திருவெம்பாவை 5ம் நாள்:மு.செல்வரத்தினம்
  • திருவெம்பாவை 6ம் நாள்:ந.செல்லத்துரை
  • திருவெம்பாவை 7ம் நாள்:சி.தர்மலிங்கம்
  • திருவெம்பாவை 8ம் நாள்:மா.ஜெகநாதன்
  • திருவெம்பாவை 9ம் நாள்:நா.தனசிங்கநாதன்
  • திருவெம்பாவை 10ம் நாள்:சு.நடராசா.சிறீகந்தராசா

தை

  • தைப்பொங்கல் அபிஷேகம்:
    ஸ்நமனம், புது உடுப்பு, பொங்கல், அன்னதானம் – கனபதிப்பிள்ளை இலங்கோ
  • தைப்பூசம்: மு.செல்வரத்தினம், சி.தர்மலிங்கம்

மாசி

  • மகா சிவராத்திரி:செல்லதுரையும் உறவினர்களும் – சி.சிவராசா, யோ.திருக்கேதீஸ்வரன், சி.அப்புத்துரை
  • மாசி மகம்:திருமதி. பி. சோபனா

பங்குனி

  • பங்குனி உத்தரம்: செ.ரவீந்திரன்
  • கும்பாபிஷேக தினம்:திருமதி யோ.பத்மநாதன்
  • அபரபக்கப் பஞ்சமி  : 

“கோவில்” எனக்குறிப்பிடப்பட்டுள்ள திருவிழாக்களை நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர். இத்திருவிழாக்களை உபயமாகச் செய்ய விரும்பும் அம்பிகை அடியார்கள் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றார்கள். Click to contact

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here