தோற்றம் : 8 மார்ச் 1942 — மறைவு : 28 சனவரி 2010
புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி அவர்கள் 28.01.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சுப்பிரமணியம் முத்தம்மா ஆகியோரின் அன்பு மகனும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருசாமி சுந்தரம்மா ஆகியோரின் மூத்த மருமகனும்,
தில்லைநாயகியின் அன்புக்கணவரும்,
லலிதசொரூபினி, சொரூபன், கபிலசொரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபராஜ், மச்செயந்தி ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு இராசலிங்கம் ஆகியோரின் சகோதரனும்,
மனோன்மணி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாயகி, தவநாயகி, சோதிநாயகி, நயனி ஆகியோரின் மைத்துனரும்,
சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவபாலன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் சகலனும்,
கைலேஸ்வரன், குகதீஸ்வரன், சிவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சிவச்செல்வன், தாரணி, பிரசாந்தி ஆகியோரின் சித்தப்பாவும்
புஷ்பலதா, புஷ்பராசன், சுகர்ணியா, சிவாஞ்சலி, சாரங்கி, சாரமன் ஆகியோரின் பெரியப்பாவும்,
நிஷானி, நிதன், துஷாந், அருண், அகில்சன், ஆரூரன், சுஜேன், சுஜானா, கிர்த்திகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
வீட்டு முகவரி
28 Greenway Gardens,
Colindale,
London,
NW9 5AX.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2010, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, Mill Hill, London, NW7 1NB
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் — பிரித்தானியா
தொலைபேசி: +442082000061
செல்லிடப்பேசி: +447957552019