திரு இரத்தினம் லோகேஸ்வரன் (தவம்)

மலர்வு : 21 செப்ரெம்பர் 1959 — உதிர்வு : 2 ஒக்ரோபர் 2011

புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடியைப் பிறப்பிடமாகவும், யாழ் கந்தர்மடம் அம்மன் வீதியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினம் லோகேஸ்வரன் அவர்கள் 02-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, கமலாம்பிகை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்திமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரன்(சிவம் – ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(விக்கி – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாத், பிரவீனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயமதி மகேஸ்வரன்(ஜேர்மனி), நளினி விக்கினேஸ்வரன்(லண்டன்), ஜெயக்குமார்(ஜேர்மனி), விஷ்ணுகுமார்(லண்டன்), துஷ்யந்தி(லண்டன்), செந்தில்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாபரன் அவர்களின் அன்புச் சகலனும்,

சிந்துயன், நிரோசன், டயானா, ரிசிகா, ரஸ்மிகா, அக்சயா, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

விதுசா, லூசன், ஆர்ணியா, அபிசேக், சித்தாத் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +492131103053

சிவம் — ஜெர்மனி
தொலைபேசி: +492314776376
செல்லிடப்பேசி: +491726065550

விக்கி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956433146

துஷ்யந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +441762362206

விஷ்ணு — பிரித்தானியா
தொலைபேசி: +442035563615

ஜெயக்குமார் — ஜெர்மனி
தொலைபேசி: +491737046589

மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917626262275

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here