திரு இராமலிங்கம் இராசையா
அன்னை மடியில் : 15 மே 1924 — ஆண்டவன் அடியில் : 27 ஒக்ரோபர் 2011

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராசையா அவர்கள் 27-10-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பேரின்பம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அருமைக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தம், சொர்ணம்மா, சின்னத்தங்கம், அன்னம்மா, சோமசுந்தரம், குலசேகரம்பிள்ளை(ஆசிரியர்), தியாகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

இராஜேஸ்வரன்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), நாகேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா), இந்திரேஸ்வரி(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையாரும்,

பரிமளா, கனகேஸ்வரன், ஜெயா, உதயலதா, நவேந்திரகுமார் ஆகியோரின் அருமை மாமனாரும்,

தியாகராஜா, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மங்கையற்கரசி மற்றும் மரகதமணி, இலங்கைநாதன், மங்களாம்பாள், பர்வதபத்தினி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ஷபிலா, பிராகாஷ், தீர்த்திகா, வினோத், கஜேவன், அன்பனா, ஆரபி, சுருதி, கபிலாஷ், லக்ஷரா, சஜித்தா, பிரதீஷ், கிஷோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2011, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 8911 Woodbine Avenue Woodbine & Hway7, Chapel Ridge Funeral Home

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 31/10/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 8911 Woodbine Avenue Woodbine & Hway7, Chapel Ridge Funeral Home

கிரிகை
திகதி: செவ்வாய்க்கிழமை 01/11/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 8911 Woodbine Avenue Woodbine & Hway7, Chapel Ridge Funeral Home

தகனம்/நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 01/11/2011, 11:00 மு.ப
முகவரி: 256KingstonRd, St. John’s Cemetery Norway

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரன்(ஈசன்) — கனடா
தொலைபேசி: +14169031111
செல்லிடப்பேசி: +14162670137

கனகேஸ்வரன்-நிமலா — கனடா
தொலைபேசி: +19057926660

நாகேஸ்வரன்(ஸ்ரீ) — கனடா
தொலைபேசி: +16472837576

ஜெகதீஸ்வரன்(ரவி) — கனடா
தொலைபேசி: +14163208452

நவேந்திரகுமார்(பவா) — கனடா
தொலைபேசி: +16472715026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here