புங்குடுதீவு 8ம் வட்டாரத்தில் பிறந்து கிளி. வட்டக்கச்சியை இராமநாதபுரத்தில் வசித்தவரும் தர்மபுரத்தில் வாழ்ந்தவருமாகிய தையல்நாயகி குணரட்ணம் அவர்கள் 05-01-2009 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், குணரட்ணத்தின் அன்புமனைவியும், உதயகுமார், சந்திரவதனா, வரதராசன், காலஞ்சென்ற மகேஸ்வரி(மலர்), நேசபாலன், நளாயினி, மனோகரன், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
சிவா – மகன் (London) | 0044 7961843555 |
0044 2084719837 |