திரு ஆறுமுகம் தில்லைநேசன்
(ஈசன் – சிவசக்தி ரெக்ஸ்ரைல் முன்னாள் உரிமையாளர், குளியாப்பிட்டி)
இறப்பு : 5 நவம்பர் 201
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டி, பெரேரா லேன், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தில்லைநேசன் அவர்கள் 05-11-2011 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(பிரபல வர்த்தகர் – குளியாப்பிட்டி), சறோஜினி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், மண்டைத்தீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்(கனடா),விஜயலெட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும்,
அசோக்ரமணா, பிருத்வி(மாணவர்கள் – கொ.இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி மற்றும் கலைநேசன்(குளியாப்பிட்டி), கோபாலகிருஸ்ணன்(கனடா), இராதாகிருஸ்ணன்(கனடா), விஜயலட்சுமி(கொழும்பு), சிவநேசன்(குளியாப்பிட்டி), நாகேஸ்வரி(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரமேசன்(ஜேர்மனி), சபேசன்(கனடா), மகேசன்(ஜேர்மனி), ரமணி(கனடா), மகாலிங்கம், நளினி, அருள்மொழி, றோகினி, விக்னேஸ்வரன், கிரிதரன், தரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமார்(கனடா), மஞ்சுளாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-1-2011 திங்கட்கிழமை அன்று இல:63 பெரேரா லேன்,வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று, பி.ப 02:00 மணியளவில் தெகிவளை கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14168499284
செல்லிடப்பேசி: +1779019104.