அமரர் இளையதம்பி சுந்தராஜா (குணம்)
(பிரபல வர்த்தகர் சுன்னாகம்)
பிறப்பு : 24 ஓகஸ்ட் 1944 — இறப்பு : 8 நவம்பர் 2008
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சுந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு சென்றதையா நீர் எமைப் பிரிந்து
இந்த நினைவாலே அழுதிங்கு வாழ்கின்றோம்
சிறகிழந்த பறவையைப் போல் துடிக்கின்றோம்
எனி உன் நினைவோடு என்றும் வாழ்வோம்.
தகவல்
என்றும் உன் பிரிவால் வாடும் அக்கா (பெற்றம்மா), பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் — கனடா
தொலைபேசி: +15143888660