muthukumaru

புங்குடுதீவு, கிழக்கூரைப் பிறப்பிடமாக வும் 3ஆம் வட்டாரம், பெருங்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை 09.10.2008 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற அருளம்பலம் (அம்பலவர்) தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் நாகம்மா(நல்லம்) அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான குமாரசாமி, தியாகராசா, பண்டிதர் ஆறுமுகன், திருமதி பொன்னம்மா செல்லத்துரை, கிருஷ்ணபிள்ளை, திருமதி நாகரத்தினம் காராளபிள்ளை மற்றும் பாலசுந்தரம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ் சென்றவர்களான சுப்பிரமணியம் (தம்பிமுத்து), கனகரத்தினம் (சின்னத்துரை), தருமலிங்கம், திருமதி கனகம்மா பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனரும் சீவரத்தினம் (ஓய்வுபெற்ற கிராம அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர்), கனடாவில் வசித்து வருபவர்களான புஸ்பராணி, ரஞ்சிதராணி, பங்கயற்செல்வி, செல்வமலர் (முன்னாள் சங்கீத ஆசிரியை, யா/பெரியபுலம் ம.வி.), செல்வ குமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும், லலிதாதேவி, ஆர்.என். கனகலிங்கம் (முன்னாள் யா/ இந்துக் கல்லூரி, சங்கீத ஆசிரியர்), எம்.கனகசபாபதி (அம்பிகா பான்சி பலஸ் யாழ்ப்பாணம்), எஸ்.பாலரத்தினம் (நல்லுரான்) , கே.மதுரநாயகம், B.சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனும் கனடாவில் வசிக்கும் முரளி, பார்த்தீபன், பகீரதன், கார்த்திகா, மயூரதன் மற்றும் விப்ரப்பிரியா, உருத்திரப்பிரியா, விப்ரரூபா, உருத்திரகுமாரி,பிரஸன்னா, விஜி, கனடாவில் வசிக்கும் கௌரி, அகிலன், சண்முகப்பிரியா, தாட்சாயினி, காயத்திரி, கார்முகி, சரவணா, சாருகி, மதுஷன், நயனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆரணன், சாருஜன், அனுராகன், பிரணவன், பிரணவி, ஷேஷன், பாரதி, ஆரணி, ஆரபி, அஸ்வினி, அம்பிகை, அபிநயா, பூஜா, ஹரிஸ், துவாரகா, லக்ஷா, அஸ்விதா, ஜஷானி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.10.2008 செவ்வாய்க்கிழமை கனடாவில் (Tronto) நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here