பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு – 23.02.2021பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க புங்குடுதீவு உதவும் உறவுகள் – கனடா அமைப்பினால் இன்று பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் (ரூபா 167,800.00) அன்பளிப்பு செய்யப்பட்டது. புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பின் தலைவர் பிறின்ஸ் தேவராஜ் (கனடா) அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகள்..