தை மாதம்
தைப்பொங்கல் – கந்தையா இராமநாதன் குடும்பம்
தைப்பூசம் – நடராசா குடும்பம்
தைக்கார்த்திகை – உபயகாரர் இல்லை.
உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
மாசி மாதம்
சிவராத்திரி – உபயகாரர் இல்லை.
உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
மாசி கார்த்திகை :- உபயகாரர் இல்லை.
உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
மகோற்சவம்
1ம் திருவிழா – கொடியேற்றம்.
திரு. சு.நித்தியானந்தன் குடும்பம், திரு. த.வைத்திலிங்கம் குடும்பம்
2ம் திருவிழா – அமிர்தவல்லி, சுந்தரவல்லி தவம் காணுதல். (இரவு)
கதிர்காமு செல்லமுத்து குடும்பம்.
3ம் திருவிழா – தேவசேனாதிபதி பட்டம் வழங்கல். (பகல்);
சிவகுரு குடும்பம், பசுபதிப்பிள்ளை குடும்பம்
4ம் திருவிழா– நிர்த்தனத் திருவிழா (இரவு)
திரு. சேனாதிராஜா ஆசிரியர் குடும்பம்
5ம் திருவிழா – பக்தி முக்தி பாவன உற்சவம் (பகல்)
வித்துவான் சி. ஆறுமுகம் குடும்பம்
6ம் திருவிழா – வசந்தோற்சவம் (இரவு)
முருகேசு குடும்பம், தர்மலிங்கம் குடும்பம், பாலசுப்பிரமணியம் குடும்பம்.
7ம் திருவிழா – தைலாப்பியங்கம் (பகல்)
முத்துலிங்கம் குடும்பம்,இராசலிங்கம் குடும்பம்
8ம் திருவிழா – வேட்டைத்திருவிழா (மாலை), சப்பறம் (இரவு)
திருச்செல்வம் முரளிகரன் குடும்பம்,சிற்றம்பலம் பரமசாமி குடும்பம்
9ம் திருவிழா – இரதோற்சவம் (பகல்), கிருஷ்ண கெந்தம் (இரவு)
சொக்கலிங்கம் குடும்பம்,சிவசுப்பிரமணியம் குடும்பம், ஆறுமுகம் குடும்பம்
10ம் திருவிழா – தீர்த்தோற்சவம் (காலை), கொடியிறக்கம் (இரவு)
நடராசா கெங்கன் குடும்பம்
11ம் திருவிழா – பூங்காவனம், சங்காபிஷகம் (பகல்), திருக்கல்யாணம் இரவு
மாணிக்கவாசகர் குடும்பம், சங்கரலிங்கம் சத்தியவதி குடும்பம்
12ம் திருவிழா – வைரவர் மடை, பிராயச்சித்த அபிஷேகம்
சுந்தரம்பிள்ளை குடும்பம்
பங்குனி மாதம்
பங்குனி கார்த்திகை – கோபாலபிள்ளை தெய்வேந்திரம் குடும்பம்
பங்குனி உத்தரம் – அம்பலவாணர் குடும்பம்
சித்திரை மாதம்
சித்திரை கார்த்திகை – சி.திருலிங்கநாதன் குடும்பம்
சித்திராப்பருவம் –
சித்திரை வருடப்பிறப்பு – சிவராமலிங்கம் ஆசிரியர் குடும்பம்
வைகாசி மாதம்
வைகாசி கார்த்திகை – குணரட்ணம் செந்தீபன் குடும்பம்
வைகாசி விசாகம் – மார்க்கண்டு புனிதவதி குடும்பம்
ஆனி மாதம்
ஆனி கார்த்திகை – பரமேஸ்வரன் குடும்பம்
ஆனி உத்தரம் – கும்பாபிஷக தினம் – திருமதி. வடிவேலு அன்னலட்சுமி குடும்பம்
ஆடி மாதம்
ஆடி கார்த்திகை – திரு. கருணாநிதி உமா குடும்பம்
ஆவணி மாதம்
ஆவணி கார்த்திகை – சோமு றஞ்சினி குடும்பம்
ஆவணி சதுர்த்தி – இரத்தினசபாபதி ஆசிரியர் குடும்பம்.
புரட்டாதி மாதம்
புரட்டாதி கார்த்திகை – உபயகாரர் இல்லை.
உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
நவராத்திரி – 9 தினங்கள். உபயகாரர் இல்லை.
உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
ஐப்பசி மாதம்
ஐப்பசி கார்த்திகை – பரமசாமி சுபாஜினி குடும்பம்
தீபாவளி உபயம் – திரு மாணிக்கவாசகர் குடும்பம்
கந்த சஷ்டி உபயம் –
முதலாம் பூசை :- சி.திருலிங்கநாதன் குடும்பம்
இரண்டாம் பூசை :- ஓங்காரமூர்த்தி கஜேந்திரன் குடும்பம்
மூன்றாம் பூசை :- இராசலிங்கம் சந்திரா குடும்பம்
நான்காம் பூசை :- சண்முகம் குடும்பம்
ஐந்தாம் பூசை :- திரு. நித்தியானந்தன் குடும்பம்
ஆறாம் பூசை :- திரு. தில்லைநாதன் து.P குடும்பம்
கார்த்திகை மாதம்
கார்த்திகை கார்த்திகை :- சி. யோகநாதன் குடு;ம்பம்
கார்த்திகை விளக்கீடு :- சசிகுமார் குடும்பம்
மார்கழி மாதம்
மார்கழி கார்த்திகை :- உபயகாரர் இல்லை.
உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
திருவெம்பாவை உபயம்
முதலாம் பூசை :- திரு. கிருஷ;ணமூர்த்தி குடும்பம்
இரண்டாம் பூசை :- வினாசித்தம்பி பரிமளம் குடும்பம்
மூன்றாம் பூசை :- பசுபதிப்பிள்ளை குடும்பம்
நான்காம் பூசை :- க. சந்திரராசா குடும்பம்
ஐந்தாம் பூசை :- தனஞ்செயன் தவமணி குடும்பம்
ஆறாம் பூசை :- வைத்திலிங்கம் யசோதரன் குடும்பம்
ஏழாம் பூசை :- திரு. சூரியகுமார் குடும்பம்
எட்டாம் பூசை :- திரு. விநாயகமூர்த்தி குடும்பம்
ஒன்பதாம் பூசை :- திரு. சேனாதிராசா குடும்பம்
பத்தாம் பூசை :- நா. நாகராஜா குடும்பம்.