புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் பகுதியில் எழுந்தருளி அருள் புரியும் ஸ்ரீ ஹரி ஹரபுத்திர ஐயனார் ஆலயத்தின்
அலங்கார உற்சவம் 2020 ஆம் ஆண்டு தை மாதம் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. அனைவரும் வருக ஐயனின் அருள் பெருக!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here