அம்பிகை அடியார்களே, ராஐராஜேஸ்வரி அம்பாளின் பெருங்கருணையினால் ஆலயத்தில் நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் தங்களின் பேராதரவினால் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
மேலும் மெய்யன்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்பாள் சந்நிதியிலும் மற்றய தெய்வங்கள் சந்நிதிகளிலிலும் விசேட பூஜைகள் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் தற்போது நிர்வாகத்தினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பிறந்தநாட்கள், திருமணநாட்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியோரின் நினைவுநாட்கள், மோட்சஅர்ச்சனை போன்றவற்றை நீங்கள் நேரில் வந்து விசேட பூஜைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில் நிர்வாகத்தினரை முன்னதாகவே தொடர்பு கொண்டு இவ்வகையான விசேட பூஜைகளை குறித்த தினத்தில் நீங்கள் வருகைதராமலே நிறைவேற்றிக் கொள்ளலாம். பூஜைகளை நடாத்தியதன் பின் விபூதி குங்குமம் போன்ற அம்பாளின் பிரசாதங்கள் தபால் மூலம் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் விரும்பின் இப்படியான விசேட நாட்களில் உங்கள் சார்பாக மகேஸ்வரபூஜையை எமது அன்னதான மடத்தில் ஆலய நிர்வாகத்தினார் ஊடாக நடாத்தி அம்பாளின் கடாட்சத்தைப் பெற்றுய்யலாம்.
விஷேட பூஜைகள் விபரங்கள்
- நவகலச அபிஷேக பூஜை – 15,000/-
- மூன்று கும்ப பூஜை – 10,000/-
- பிறந்தநாள் பூஜை அன்னதானத்துடன் – 10,000/-
- பிறந்தநாள் பூஜை மட்டும் – 500/-
- மோட்ச அர்ச்சனை அன்னதானத்துடன் – 10,000/-
- மோட்ச அர்ச்சனை மட்டும் – 5,000/-
- விசேட மஹேஸ்வர பூஜைகள் – 15,000/-
- மஹேஸ்வர பூஜைகள் – 10,000/-
அடியார்கள் தம் விருப்பங்களுக்கு அமைய கீழ்வரும் பூஜைகள் அபிஷேகங்களை ஆலயத்தில் செய்து கொள்ளலாம்.
- படிக்கட்டு அபிஷேகம் – 5,000/-
- உருத்திர கும்ப அபிஷேகம் – 10,000/-
- சமண கும்ப அபிஷேகம் – 15,000/-
- 108 சங்காபிஷேகம் – 20,000/-
- 1008 சங்காபிஷேகம் – 40,000/-
அம்பிகை அடியவர்களுக்கு,
எமது ஆலயத்தில் கீழ்வரும் பூஜைகள் சிறந்த முறையில் அடியவர்கள் வாழ்க்கை செழிப்புறவும் தோச நிவர்த்திகளுக்கெனவும் சிவாச்சாரியார்களால் சிறப்புற நடாத்தப்பட்டு வருகின்றன.
செவ்வாய்கிழமைகளில் இராகுகால பூஜைகள்.
பௌர்ணமி திருவிளக்கு பூஜைகள்
விசேட குங்கும அபிசேகமும் பூஜையும்.
தாங்களும் பங்கு பெறவிரும்பின் தொடர்புகளுக்கு
0213207690
0768754653
தலைவர்
திரு. செல்லையா யுகேந்திரன்
தொலைபேசி :- +94 777 88 78 30
உபதலைவர்
திரு. மார்க்கண்டு லிங்கநாதன்
தொலைபேசி :- +94 777 36 45 57
Email: kannakaiambal@gmail.com
பூஜை கட்டணங்களை கீழ் வரும் கணக்கிலக்கத்திற்கு அனுப்பவும்
Make payment to this account
Sri Raja Rajeswari Ambal Thevasthanam, A/C 1120029401 Commercial Bank, Pettah Branch, Colombo-11, Sri Lanka. SWIFT CODE – CCEYLKLX |