புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான ஆசிரியரின் வேதனம் மற்றும் செலவுகளை புங்குடுதீவு நலன்புரிசங்கம் பொறுப்பேற்று பங்காற்றி வருகின்றது.

தாய் நிலத்திற்கான இப்பணிகளில் அனைத்து உள்ளங்களையும் கைகோர்த்து பணியாற்ற அழைக்கின்றோம்.

com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here