இது தாழை மரம் ஊரதீவுப்பக்கம் அதிகமாக காணப்படுகிறது. புங்குடுதீவில் வைத்தியர்கள் இதில் இருந்து தாளங்காய் பிடுங்கி தாளங்காய் எண்ணெய் காய்ச்சி வாதநோய்க்கு கொடுப்பார்கள். பரியாரி தம்பிப்பிள்ளை அவர்கள் மிகவும் பிரபல்யமாக தாளங்காய் எண்ணெய் காச்சுவார். தற்போது பரியாரிமாரும் இல்லை, தாளங்காய் பிடுங்கிக்கொடுப்பாருமில்லை. தாழை மரம் நிக்கிறது.