இங்கு கமலாம்பிகை பாடசாலையைப் பார்க்கின்றோம். இப்பாடசாலைக்கு எம் ஊர் அதிபர் நாகராசா என்பவர் இராமநாதி விளையாட்டு மைதானம் உருவாக்கியிருக்கிறார். பாடசாலை தொடர்ந்து இருக்கும் இராநாதி விளையாட்டு மைதானமும் காலங்காலமாக இருக்கும். உண்மையில் இராமநாதி விளையாட்டு மைதானத்தை உருவாக்கி கொடுத்த அந்த உள்ளங்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம். இந்தப்பாடசாலை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பது எமது அவா.
தகவல் Sritharan Ganesh