அன்புக்கும் மதிப்புக்குமுரிய தளையயசிங்கம் ஆசிரியர் அவர்கள். புங்குடுதீவில் சாதி மத பிரச்சினை தளைத்திருந்த காலத்தில் அம்மன் கோவிலடியில் தாழ்த்தப்பட்டவருக்கு தண்ணீர் அள்ளும் உரிமை கிடைக்காததால் அதற்கு எதிராக போராடிய பெருமகன்.

பாரதிதாசன் கொள்கையை பின்பற்றி அடியெடுத்துச் சென்றாலும் அவரை அடித்துக் கொண்டு விட்டார்கள். இருந்தும் அவர் தம் கொள்கைகள் இன்று ஊரில் வலுப்பெற்றிருக்கிறது.

அவருடைய ஞாபகார்த்தமாக சர்வமதசங்கத்தினால் வகுப்புகள் நடைபெறுகிறது. அன்னாரின் காலத்தில் நான் பிறக்கவில்லை அல்லது சிறுபிள்ளையாக இருந்ததால் இவரைப்பற்றி கனக்க எழுத முடியவில்லை.

இவருடைய செயற்பாடுகளை நீங்கள் பகிர்ந்தால் அவருக்கு நாம் செலுத்துகின்ற ஆதம்சாந்தியாக இருக்கலாம்.

தகவல் Sritharan Ganesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here