Monday, December 11, 2023
No menu items!

Pungudutivu West American Mission Tamil Mixed School

புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலை வரலாறு

place_holder

புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் 1937ம் ஆண்டு புதியதோர் ஓலைக்கட்டிடத்தில் இவ் வித்யாலயம் உதயமானது. இக் கிராமத்தில் இப்பாடசாலை  திருவாளர்கள் வைத்தியலிங்கம், கண்ணய்யா, சின்னதம்ம்பி ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்கட்டிடம் அடுத்த ஒரு வருடத்தில் கடும் காற்று காரணமாக தரைமட்டமானது. இதனால் கிராமப் பெரியவர்கள் மீண்டும் 1938இல் உருப்பெறச் செய்தனர். சைவ வித்யா விருத்திச் சங்க முகாமையாளர் திரு சு.இராசரெத்தினம் இப்பாடசாலையின் பொறுப்பை கையேற்றார். திரு சி.சின்னத்துரை ஆசிரியராய் முதலில் பொறுப்பேற்றார். கொழும்பு வாழ் அக்கிராம மக்களின் நிதி உதவியுடன் மிகுதி கட்டிடத்தையும் அமைத்துக்கொண்டனர். இப்பாடசாலையில் முதல் தலைமை ஆசிரியராக அளவெட்டியூர் விசுவநாதன் ஆசிரியர் நியமனம் பெற்றார்.

விபரங்கள்

முகவரி / Address: புங்குடுதீவு 01 ஆம் வட்டாரம்

அதிபர் / Principal: யோகராணி விநாயகமூர்த்தி

Telephone: +94 775 265 706

ஆசிரியர்கள்/ Teachers: 5 (2019)

மாணவர் தொகை/ Students : 39 (2019)

Recent News and articles

அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி

0
அமெரிக்கமிசன் பாடசாலை சீரமைப்புப்பணி

புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

1
புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 21.02.2017 ஐந்தாவது ஆண்டாக சிறப்பான முறையில் நடைபெற்றன. இப் போட்டிக்கு...

புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வரலாறு

0
1816 ஆம் ஆண்டில் யாழ்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்கன் மிஷனரிமாறினால் இப்பாடசாலை நிறுவப்பட்டது. ஒரு திண்ணைப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1872 இல் தனக்கென ஒரு தனிக்கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டது. அமெரிக்கன் மிஷன்...