Sunday, October 1, 2023
No menu items!

Pungudutivu Thenganth Thidal Vinayagar Temple

புங்குடுதீவு தெங்கந்திடல் விநாயகர் ஆலயம்

ஆலய வரலாறு

Thenganthidal-Pillayaar-Temple-6

புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தின் கிழக்கு எல்லைக் குடியிருப்புக்களின் முடிவை அண்டிய பகுதியில் பரந்து விரிந்த வயல்வெளியையும் பெரிய கிராய்க்குளத்தையும் பார்த்தபடி கிழக்கு நோக்கி அமைந்த அழகிய சிறிய ஆலயமே தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் ஆலயமாகும். தென்னை மரங்கள் ஆலயச் சூழலில் மிகுந்து காணப்படுவதால் தெங்கந்திடல் விநாயகர் என்ற காரணப்பெயர் அமையப்பெற்றது.

விபரங்கள்

முகவரி / Address: புங்குடுதீவு 07 ஆம் வட்டாரம்

Telephone: 

website:

ஆலய பிரதம குரு: 

நித்திய பூஜை விபரங்கள்

Recent News and articles

Pungudutivu Thenganthidal Pillayar temple photos 2020

0
Pungudutivu Thenganthidal Pillayar temple photos 2020 photos by Thamilarasan Kathirgam

புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில்

0
புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில்