Tuesday, May 30, 2023
No menu items!

Pungudutivu Roman Catholic Tamil Mixed School

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

பாடசாலை வரலாறு

place_holder

இப்பாடசாலையானது 1833 ஆம் ஆண்டு கத்தோலிக்க மிஷனரி மாறினால் ஆரம்பிக்கப்பட்டது. சமயம் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சகல மத மக்களும் கல்வி கற்பதற்கு வாய்ப்பளித்தது. 1950 ஆம் ஆண்டுவரை ஆரம்பப் பாடசாலையாகவே  இயங்கி வந்தது. 1950 ஆம் ஆண்டு சிரேஷ்ட பாடசாலையாக உயர்த்தப்பட்டு கல்வித் பொது சாதாரண தரம் வரை வகுப்புக்கள் இடம் பெற்றன. 1972 இல் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத்திற்கு அமைய மீண்டும் தரம் குறைக்கப்பட்டு தரம் 8 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. எனினும் 1950 தொடக்கம் 1972 வரை இப்பாடசாலையின் செயற்பாடுகள் உச்ச நிலையில் இருந்துள்ளது.

ஓலையினால் வேயப்பட்ட கூரையையும், மண்சுவர்களையும், குந்துக்களையும் கொண்ட இப்பாடசாலை பின்னர் ஒரு பெரும் கட்டிடமாக மாற்றம் பெற்றது.1990 இல் திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இக்காலப்பகுதியில் 350 மாணவர்கள் கல்வி கற்ற்றுள்ளனர்.

விபரங்கள்

முகவரி / Address: புங்குடுதீவு  02 ஆம் வட்டாரம்

அதிபர் / Principal: N. மயூரன்

Telephone: +94 766 586 416

ஆசிரியர்கள்/ Teachers: 8 (2019)

மாணவர் தொகை/ Students : 76 (2019)

Recent News and articles

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் வரலாறு

0
இப்பாடசாலையானது 1833 ஆம் ஆண்டு கத்தோலிக்க மிஷனரி மாறினால் ஆரம்பிக்கப்பட்டது. சமயம் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சகல மத மக்களும் கல்வி கற்பதற்கு வாய்ப்பளித்தது. 1950 ஆம் ஆண்டுவரை ஆரம்பப் பாடசாலையாகவே...