Thursday, September 21, 2023
No menu items!

Pungudutivu Raja Rajeswari Tamil Mixed Vithayalaym

புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம்

பாடசாலை வரலாறு

புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் 1937ம் ஆண்டு புதியதோர் ஓலைக்கட்டிடத்தில் இவ் வித்யாலயம் உதயமானது. இக் கிராமத்தில் இப்பாடசாலை  திருவாளர்கள் வைத்தியலிங்கம், கண்ணய்யா, சின்னதம்ம்பி ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்கட்டிடம் அடுத்த ஒரு வருடத்தில் கடும் காற்று காரணமாக தரைமட்டமானது. இதனால் கிராமப் பெரியவர்கள் மீண்டும் 1938இல் உருப்பெறச் செய்தனர். சைவ வித்யா விருத்திச் சங்க முகாமையாளர் திரு சு.இராசரெத்தினம் இப்பாடசாலையின் பொறுப்பை கையேற்றார். திரு சி.சின்னத்துரை ஆசிரியராய் முதலில் பொறுப்பேற்றார். கொழும்பு வாழ் அக்கிராம மக்களின் நிதி உதவியுடன் மிகுதி கட்டிடத்தையும் அமைத்துக்கொண்டனர். இப்பாடசாலையில் முதல் தலைமை ஆசிரியராக அளவெட்டியூர் விசுவநாதன் ஆசிரியர் நியமனம் பெற்றார்.

விபரங்கள்

முகவரி / Address: புங்குடுதீவு 10ஆம் வட்டாரம்

அதிபர் / Principal: கந்தசாமி ஸ்ரீதரன்

Telephone: +94 776 720 902

ஆசிரியர்கள்/ Teachers: 5 (2019)

மாணவர் தொகை/ Students : 16 (2019)

Recent News and articles

புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி தமிழ் மகா வித்தியாலயம் வரலாறு

0
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் 1937ம் ஆண்டு புதியதோர் ஓலைக்கட்டிடத்தில் இவ் வித்யாலயம் உதயமானது. இக் கிராமத்தில் இப்பாடசாலை  திருவாளர்கள் வைத்தியலிங்கம், கண்ணய்யா, சின்னதம்ம்பி ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்கட்டிடம் அடுத்த ஒரு...

புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா

0
புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா