1853 ஆம் ஆன்டில் காசிநாதர் சின்னதுரை என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் அமைக்கப் பட்டது . இதன் பின்னர் அவரது மகனான ஐயாத்துரை என்பவரும் தொடர்ந்து பேரனான நாகரத்தினம் ஆசிரியர் (கந்தசாமி)அவர்களும் ஆலய முகாமையாளராக பணிபுரிந்தனர்.
இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா வைகாசி மத்தஹிலே வெகு சிறப்பாக நடைபெறும். தெற்கு புறமாக சிவன் கோவிலையும் சற்று பக்கத்திலே தென்கிழக்கு திசையிலே மாரியம்மன் ஆலயத்தினையும் கோடன சிறப்பான ஆலயம் இதுவாகும்.
ஆலயத்தின் தெற்கு பக்கத்திலே நால்வர் மேடம் ஒன்று இருந்தது இந்த மடத்திலே தன முதலாவது சம்ஸ்கிருத பாடசாலை அமைக்கப் பட்டது இந்த ஆலய முன்றலி தான் கண்டி தென்னக்கும்பர யோகீஸ்வர பெரியாருக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலை படி மாற்றமாக நடத்திய சிறப்புடைத்து.