புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்திலுள்ள கழுதைப்பிட்டி இறங்குறை வீதி முழுமையாக புனரமைக்கப்படுகின்றது . தமிழ் அரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடு ஊடாக பல தசாப்த காலங்களின் பின்னர் இந்த நீண்ட வீதி புனரமைக்கப்படுகின்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here