Sunday, October 1, 2023
No menu items!

Pungudutivu Ariyanayaganpulam Veerakathi Vinayagar Temple

புங்குடுதீவு அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்

ஆலய வரலாறு

ariyanayakampilam-vinayagar-temple-3-2

இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன் என்பவரும் ஒருவர். இவர் வாழ்விடம் செட்டிவளவு எனப்பட்டது. சிவபூசைக்கான கிணறும் ஒன்று இருந்துள்ளது.

நித்திய பூஜை விபரங்கள்

விபரங்கள்

முகவரி / Address:

Telephone:  

website:

ஆலய பிரதம குரு: 

 

Recent News and articles

அரியநாயகம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் வரலாறு

0
இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன்...