மதிப்புக்குரிய கார்த்திகேசு அதிபர். இவரிடம் நான் படிக்கவில்லை. அவருக்கும் மனைவிக்கும் வைத்தியம் செய்த பாக்கியம் எனக்குண்டு. எனது அப்பாவின் உற்ற நண்பர். ஊருக்கு ஒரு உதாரண புருசர். புங்குடுதீவு கிராமோதய தலைவராகவிருந்தவர். அவர் நமதூருக்கு எத்தனையோ அறிஞர்களை உருவாக்கியுள்ளாா். என்றும் எமது தலை சாய்ந்த வணக்கங்கள்.

தகவல் Sritharan Ganesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here