வி.சி.குகநாதன் – இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா

சி.சண்முகம் – சிங்கள திரைப்பட கதாசிரியர்

எம்.உதயகுமார் – ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள், குங்குமம், மாமியார் வீடு (இந்தியா)

ஜீவா நாவுக்கரசன் – கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்;)

எ.வீ.எம்.வாசகம் – ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று

சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா

பொன். ஆரூரன் – தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி;)

எஸ்.எம்.தனபாலன்.- கனடா திரைப்படம் .கரையை தொடாத அலைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here