Saturday, February 7, 2026

மரண அறிவித்தல்: திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி (இராசாத்தி)

மரண அறிவித்தல்: திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி (இராசாத்தி)

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி (இராசாத்தி) அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற V.K முத்துலிங்கம் (பிரசித்த நொத்தாரிசு) – நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தட்சணாமூர்த்தி (வீரகேசரி மூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

தீபன், மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தீனா, கென்ஜி உமேனோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தன்மை, திரிவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற இரத்தினலிங்கம், இரத்தினலீலா, காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், குமாரலிங்கம், இரத்தினராணி, சிவநேசலிங்கம் (சிவம்), காலஞ்சென்ற இரத்தினமாலா, இரத்தினநளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு (Viewing):

  • திகதி: சனிக்கிழமை, 10-01-2026 மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 11-01-2026
  • நேரம்: சனிக்கிழமை மு.ப 11:00 – பி.ப 4:00 வரை | ஞாயிறு பி.ப 1:00 – பி.ப 4:00 வரை
  • இடம்: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada.

கிரியை மற்றும் தகனம் (Funeral & Cremation):

  • திகதி: ஞாயிற்றுக்கிழமை, 11-01-2026
  • கிரியை ஆரம்பம்: பி.ப 4:00 மணி
  • தகனம்: பி.ப 5:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

  • இரத்தினலீலா (சகோதரி – Canada): +1 416 831 4536
  • சிவம் (சகோதரன் – Canada): +1 437 784 2212

தகவல்: குடும்பத்தினர்

Mrs. Thedchanamoorthy Ratnalojini (Rasathi)

Mrs. Thedchanamoorthy Ratnalojini (Rasathi), originally from Pungudutivu (Ward 2) and resident of Toronto, Canada, passed away on Tuesday, 30th December 2025.

  • Husband: Thedchanamoorthy (Virakesari Moorthy)
  • Children: Deepan, Mayura
  • Siblings: Late Ratnalingam, Ratnaleela, Late Anandalingam, Kumaralingam, Ratnarani, Sivanesalingam (Shivam), Late Ratnamala, Ratnanalini.

Funeral Arrangements:

  • Viewing:
    • Saturday, Jan 10, 2026 (11:00 AM – 4:00 PM)
    • Sunday, Jan 11, 2026 (1:00 PM – 4:00 PM)
    • At: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough.
  • Cremation:
    • Sunday, Jan 11, 2026 at approx 5:00 PM (Cortege leaves at 4:30 PM).
    • At: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley.

Contacts:

  • Ratnaleela (Sister): +1 416 831 4536
  • Shivam (Brother): +1 437 784 2212

Hot this week

Pungudutivu Kannakai amman Temple photos – NEW

Pungudutivu Kannakai amman Temple photos - NEW Photos credit: Nimalan...

Beautiful Pungudutivu 2011 – New

Beautiful Pungudutivu 2011 - New Photos credit: © Nimalan Tharmalingam...

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்

Topics

More

    மு. பொன்னம்பலம்: ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமான கவிஞர் மற்றும் திறனாய்வாளர்

    மு. பொன்னம்பலம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் காத்திரமான...

    தேவதாஸ் தம்பிஐயா: புங்குடுதீவின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் கல்வியாளர்

    தேவதாஸ் தம்பிஐயா என்பவர் புங்குடுதீவு மண் ஈன்று கொடுத்த மிகச்சிறந்த கல்வியாளர்...

    கே.எம். சின்னத்துரை: புங்குடுதீவின் நிர்வாக மற்றும் சமூக வளர்ச்சியின் வழிகாட்டி

    கே.எம். சின்னத்துரை அவர்கள் புங்குடுதீவு மண்ணின் நிர்வாக வரலாற்றிலும், சமூகக் கட்டமைப்பிலும்...

    வி. பசுபதிப்பிள்ளை: புங்குடுதீவின் கல்வித்தந்தை மற்றும் ஸ்ரீ கணேச மகா வித்தியாலய ஸ்தாபகர்

    வி. பசுபதிப்பிள்ளை என்பவர் ஈழத்தின் கல்வி வரலாற்றில், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்...

    மு. தளையசிங்கம்: ஈழத்து இலக்கியத்தின் புரட்சிகரமான ‘மூன்றாம் பக்கம்’

    மு. தளையசிங்கம் என்பவர் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்துவமான...

    பாழடைந்த வீடுகள் புதையல்கள் ஆகுமா? புங்குடுதீவுக்கான சுற்றுலாத் துறை வழிகாட்டி

    உங்கள் பூர்வீக வீடு ஒரு சுமை அல்ல; அது புங்குடுதீவின் சொத்து. எமது...

    🗳️ புங்குடுதீவின் வளர்ச்சிக்கான ‘தூய சிந்தனை’த் திட்டங்கள்

    பழையதை நினைத்துத் தர்மம் செய்வதை நிறுத்துங்கள். எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள். புங்குடுதீவுக்கு...
    Exit mobile version