Wednesday, January 27, 2021
No menu items!

LATEST ARTICLES

மாணவர் கௌரவுப்பு நிகழ்வு

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...

Kattuvali Kiramam 2019

Pungudutivu Welfare Association (UK) Proudly Presents our 23rd Year Annual Show & Celebration - Katruvali Kiramam Musical show...

LED Street lights installation in Pungudutivu

புங்குடுதீவு மகாவித்தியாலயம், கணேச மகா வித்தியாலயம் , சித்திவிநாயகர் வித்தியாலயம் , சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் முன்பு ...

புங்குடுதீவு அரியநாயகம்புலம் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 40000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன

புங்குடுதீவு அரியநாயகம்புலம் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 40000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன . மேற்படி கழகத்தினர் கரப்பந்தாட்டத்தில்...

போரினால் பாதிக்கப்பட்ட அவயவங்களை இழந்தோ அல்லது ஊனமுற்ற எமது உறவுகளுக்கான சக்கரநாற்காலிகளுக்கான தேவைகளை நிறைவேற்றிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா

வணக்கம் அன்பு உறவுகளே!!! புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா தாயகத்தில் பல்வேறு செயற்திட்டங்களை திறம்பட செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். கடந்த...

மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை நிலையத்தினர் புங்குடுதீவு அரசினர் வைத்திய சாலைக்கு வழங்கிய சேவைகள்

மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை நிலையத்தினர் புங்குடுதீவு அரசினர் வைத்திய சாலையின் பின்வரும் பகுதிகளை திருத்தி பெயீன்ற் அடித்து தண்ணீர் தொட்டியும் அமைத்து தந்துள்ளனர் இவார்களிற் நோயாளர்...

முள்ளிவாய்க்கால் தமிழ்மாறன் முன்பள்ளியின் அத்தியாவசிய நிறைவேற்றிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா

வணக்கம் அன்பு உறவுகளே!!! எமது சங்கத்தின் தாயகம் நோக்கிய பல்வேறு திட்டங்களின் ஒன்றாக இந்த வருடம் ஒன்றுகூடல் Raffle tickets விற்பனையின் முழுப்பணமும் முள்ளிவாய்க்கால்...

புல்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலய திருப்பணி வேலைகள்

புல்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலய திருப்பணி வேலைகள் சுற்று கொட்டகைகள் அனைத்தும் புதுப்பிக்கப் படுகின்றது பழுதடைந்த தீராத்திகள், மரங்கள், சிலாகைகள் புதுப்பிக்கப்படுவதுடன் மஹாமண்டபம் கொங்குறீற் மண்டபமாக...

புங்குடுதீவு கிழக்கு வல்லன் 9 ஶ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் வைரவர் மடை 22.1.2019

புங்குடுதீவு கிழக்கு வல்லன் 9 ஶ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் வைரவர் மடை22.1.2019

புங்குடுதீவு கிழக்கு வல்லன் 9 ஶ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் 10ம் நாள் திருவிழா 21.1.2019

புங்குடுதீவு கிழக்கு வல்லன் 9 ஶ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் 10ம் நாள் திருவிழா 21.1.2019  

புங்குடுதீவு 9ம்வட்டாரம் வல்லன் ஸ்ரீ ஹரி ஹரபுத்திர ஐயனார் ஆலய இறைவனின் கண் திறப்பு வைபவம் மிகச்சிறப்பாக இடம் பெற்றது

புங்குடுதீவு 9ம்வட்டாரம் வல்லன் ஸ்ரீ ஹரி ஹரபுத்திர ஐயனார் ஆலயத்தின் 11.1.2019 இன்று கணபதி ஹோமத்துடன் கிராமசாந்தியும் இடம் பெற்று இறைவனின்கண் திறப்பு வைபவமும் மிகச்சிறப்பாக இடம் பெற்றது  

புங்குடுதீவு கிழக்கு வல்லன் 9 ஶ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் முதலாம் திருவிழா 12.01.2019

புங்குடுதீவு கிழக்கு வல்லன் 9 ஶ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் முதலாம் திருவிழா 12.01.2019

புங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி ஆலயத்தின் தண்ணீர் பந்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

முருகப்பெருமான் அடியார்களே! புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் பெருமானுடைய ஆலயத்தின் தண்ணீர் பந்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை...

புங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் தொடர்புகள்

ஆலய தொலைபேசி இல: 0094 21 4920635 ஆலய நிர்வாக ஒழுங்குகள் மகோற்சவ ஒழுங்குகள்  பற்றி தொடர்புகொள்ள சி.திருலிங்கநாதன்(உபதலைவர்) 0094 776615973 / 0094...

புங்குடுதீவு தல்லையப்பற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம் வரலாறு

இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும்...

கண்ணகை அம்மன் கோவில் மாதாந்த விசேட பூஜைகளும் உபயகாரர் விபரங்களும்.

சித்திரை சித்திரை வருடப்பிறப்பு:திரு.நா.செல்லத்துரைசித்திரைக்கு சித்திரை:திரு. செ.கணேசமூர்த்தி வைகாசி வைகாசி விசாகம்:சுப்பிரமணியம் குடும்பம், சி.கனகசபை குடும்பம்வைரவர்...

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் அன்னதானம்

அருள்மிகு அம்பாளின் அடியார்களே, அம்பாளின் ஆலயத்தில் அம்பிகையின் அருளாசியால் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) பிரதி தினமும் ஆலய நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.

புங்குடுதீவில் நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் “உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று, இன்று இறுதி ...

மண்ணின் மைந்தன் S.G. சாந்தன்

  ஈழதேச புரட்சி பாடல்களுக்கு தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்த புங்குடுதீவு அன்னை பெற்றெடுத்த பாடகர் S.G. சாந்தன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். "இந்த மண் எங்களின் சொந்த மண" என்ற தயாகப்பாடல்...

புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 21.02.2017 ஐந்தாவது ஆண்டாக சிறப்பான முறையில் நடைபெற்றன. இப் போட்டிக்கு...

Most Popular