Sunday, October 1, 2023
No menu items!

North Ceylon Sarvodayam Pungudutivu

வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு

North Ceylon Sarvodayam Pungudutivu

முத்தமிழ் இசைக்க,மேகலை பிறக்க,இந்து மகாசாகரம் இசைக்க,சிலப்பதிகாரம் செய்திகள் கூற,மீகாமன் படையெடுக்க நாகங்கள் பூவெடுத்துப் பூசிக்க வெடியரசன் ஆட்சி செய்ய பூங்குடி என்னும் புங்கனூர் என வழங்கி மருவிய புங்குடுதீவு மேலைத்திசையில் சிறப்புடன் வாழ்ந்த திரு.கந்தையா பார்வதிப்பிள்ளை மைந்தனால் பிரிவினைகளற்ற ஏழுச்சியும் வேற்றுமைகளில் ஒற்றுமை கொண்ட சமுதாயத்தை கிராம மட்டத்லிருந்து உலக மட்டத்திற்கு ஏழ செய்து புதியதோர் உலகம் செய்வோம் என்பதை நோக்கமாகவும் கிராமங்களிலிருந்து உலகை நோக்கியெழும் வாழ்க்கை நெறி சமுதாயத்தை கருணை, அகிம்சை, தியாகம், மனிதநேயம்,என்ற சனாதன தர்மக்களுக்கு ஊடாக மனிதோதய மேம்பாட்டிற்குள் அழைத்துச்செல்வோம் என்பதை இலட்சியமாகவும் கொண்டு 23.07.1972ம் ஆண்டு வட இலங்கை சர்வோதயம் இவ் மண்ணிலே மலர்ந்தது.

விபரங்கள்

முகவரி / Address: Pungudutivu 3

email: 

Telephone:  021 321 4341

website: 

Projects

வட இலங்கை சர்வோதயம்

0
தோற்றமும் வளர்ச்சியும் முத்தமிழ் இசைக்க,மேகலை பிறக்க,இந்து மகாசாகரம் இசைக்க,சிலப்பதிகாரம் செய்திகள் கூற,மீகாமன் படையெடுக்க நாகங்கள் பூவெடுத்துப் பூசிக்க வெடியரசன் ஆட்சி செய்ய பூங்குடி என்னும் புங்கனூர் என வழங்கி மருவிய புங்குடுதீவு மேலைத்திசையில் சிறப்புடன்...

வட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது

0
வட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது. எமது ஊரின் சமூகசேவகிக்கு எமது வாழ்த்துகள்

சர்வோதயம் திருநா

0
புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் இல் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர்...

Recent News and articles

செல்வி. பொன்னம்பலம் ஜமுனாதேவி சாதனையாளப் பெண்ணாக இலங்கை அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப்...

0
வட இலங்கை புங்குடுதீவு சர்வோதய இயக்கத்தின் அறங்காவலரும், அருள்நிதியும், சமாதான நீதிவானும் ஆகிய செல்வி. பொன்னம்பலம் ஜமுனாதேவி அவர்களுக்கு, பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் முகமாக சர்வோதய வளாகத்தில் அமைக்கப்பட்ட...