மரண அறிவித்தல்: திரு இரத்தினராசா தம்பிராசா
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கிளிநொச்சி மற்றும் கனடா (Toronto) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இரத்தினராசா தம்பிராசா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா (ஆசிரியர்- மாவிட்டபுரம்) – வள்ளியம்மை (ஐஸ்வரி, ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் – பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷியந்தி (சுவிஸ்), ஜெகநாதன் (சுவிஸ்), டயந்தி (இலங்கை), ஜெகச்சந்திரா (கனடா), சித்திரா (கனடா), மோகனராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூதரன் (சுவிஸ்), Dr. சுவேந்திரன் (இலங்கை), துசியந்தி (கனடா), நிமலராசா (கனடா), கார்த்திகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவனமாதேவி, சரோசாதேவி, சண்முகானந்தன், சச்சிதானந்தன் மற்றும் இராதாதேவி (பிரித்தானியா), கருணாதேவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரா, மதுசன், சாகித்தியா, லுதிதன், சுவாதித்யா, திபிசா, பவிஸ்கா, தேனிக்கா, நிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு (Viewing):
- திகதி: சனிக்கிழமை, 03-01-2026
- நேரம்: பி.ப 5:00 – இரவு 9:00 வரை
- மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 04-01-2026 | காலை 8:00 – 9:30 வரை
- இடம்: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.
கிரியை மற்றும் தகனம் (Funeral & Cremation):
- திகதி: ஞாயிற்றுக்கிழமை, 04-01-2026
- கிரியை: காலை 9:30 – 11:00 மணி வரை
- தகனம்: காலை 11:00 மணியளவில் அதே இடத்தில் (Ajax Crematorium) நடைபெறும்.
தொடர்புகளுக்கு:
- துஷியந்தி மயூதரன் (மகள் – சுவிஸ்): +41 784 023 106
- ஜெகநாதன் (மகன் – சுவிஸ்): +41 766 059 599
- டயந்தி சுவேந்திரன் (மகள் – இலங்கை): +94 779 933 960
- சந்திரன் (மகன் – கனடா): +1 416 302 3105
- சித்திரா நிமலராசா (மகள் – கனடா): +1 416 844 5228
- மோகன் (மகன் – கனடா): +1 437 775 0122
தகவல்: குடும்பத்தினர்
Death Notice: Mr. Retnarasa Thampirasa
Mr. Retnarasa Thampirasa, born in Pungudutivu (Ward 12) and formerly a resident of Maviddapuram, Kilinochchi, and Toronto (Canada), passed away on Friday, 26th December 2025.
- Parents: Late Mr. Thampirasa (Teacher) & Late Mrs. Valliyammai (Iswari, Teacher)
- Wife: Late Mrs. Ulagaswari
- Children: Thushyanthi (Swiss), Jeganathan (Swiss), Dayanthi (Sri Lanka), Jegachandra (Canada), Chithra (Canada), Mohanarasa (Canada).
Funeral Arrangements:
- Viewing:
- Saturday, Jan 03, 2026 (5:00 PM – 9:00 PM)
- Sunday, Jan 04, 2026 (8:00 AM – 9:30 AM)
- At: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON.
- Rituals & Cremation:
- Sunday, Jan 04, 2026
- Rituals: 9:30 AM – 11:00 AM
- Cremation: 11:00 AM
- At: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON.
Contacts:
- Thushyanthi (Daughter): +41 784 023 106
- Chandran (Son): +1 416 302 3105
- Chithra (Daughter): +1 416 844 5228
