Monday, December 11, 2023
No menu items!

Popular posts

கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர்சார்வரி வருஷ அலங்கார உற்சவப் பெருவிழா 2021

கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர்சார்வரி வருஷ அலங்கார உற்சவப் பெருவிழா19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரைசார்வரி வருஷ (2021) “அலங்கார உற்சவப் பெருவிழா” 19.03.2021 வெள்ளி முதல் 28.03.2021 ஞாயிறு வரை...

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் முதியவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தின்கீழ் மார்கழி மாதத்திற்கான 110 முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் முதியவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தின்கீழ் மார்கழி மாதத்திற்கான 110 முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வைக்கப்பட்டது. பேரன்புடைய எம் ஊரின் உறவுகளே! தேவையறிந்து சேவை செய்வதே நோக்கமாக எமது மண்ணின் 12 வட்டாரங்களிலும் வதியும் மூதாளர்களை இனங்கண்டு...

செல்வி. பொன்னம்பலம் ஜமுனாதேவி சாதனையாளப் பெண்ணாக இலங்கை அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்

வட இலங்கை புங்குடுதீவு சர்வோதய இயக்கத்தின் அறங்காவலரும், அருள்நிதியும், சமாதான நீதிவானும் ஆகிய செல்வி. பொன்னம்பலம் ஜமுனாதேவி அவர்களுக்கு, பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் முகமாக சர்வோதய வளாகத்தில் அமைக்கப்பட்ட...

புங்குடுதீவு நோக்கிய பயணம்

https://www.youtube.com/watch?v=i2TqkgDcEo4 https://www.youtube.com/watch?v=i2TqkgDcEo4

தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் இன்றைய தினம் 25.02.2021 எமது பாடசாலையில் அதிபரின் பங்குபற்றல் இன்றி மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்ற தரம் 10,11 மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல் மற்றும் பெற்றார் சந்திப்பு நிகழ்வுகள்ஒழுங்கமைப்புச்...

அகவை 111

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் எமது கலைத்தாய்க்கு இன்று (3.3.2021)அகவை 11121ம் நூற்றாண்டிற்கான பாடசாலையாக எமது பாடசாலையை இவ்வாண்டு மாற்றியமைத்தல் என்னும் இலக்குடன் பயணிக்கும் எமதுகல்லூரியின் வளர்ச்சிக்காய் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்அதிபர்

Instagram

Latest articles

MUST READ