Thursday, June 24, 2021
No menu items!

Pungudutivu.today

370 POSTS10 COMMENTS

மரண அறிவித்தல் – நாகனாதி பேரம்பலம்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறாப்பிடமாகவும், கொழும்பு 95/30 மோதர வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகனாதி பேரம்பலம் அவர்கள் 15-01-2009 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், குகதாசன், கலாரஜனி, தர்சினி, புண்ணியதாசன், யசோதினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

தையல்நாயகி குணரட்ணம்

ங்குடுதீவு 8ம் வட்டாரத்தில் பிறந்து கிளி. வட்டக்கச்சியை இராமநாதபுரத்தில் வசித்தவரும் தர்மபுரத்தில் வாழ்ந்தவருமாகிய தையல்நாயகி குணரட்ணம் அவர்கள் 05-01-2009 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், குணரட்ணத்தின்

மரண அறிவித்தல் – கணேசு நல்லம்மா

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசு நல்லம்மா அவர்கள் காலமானார்.

Pungudutivu Schools

Ariyanayaganpulam American mission Tamil mixed School Duraisuwamy Vidyalayam Iruppiddy American mission Tamil mixed School Kamalambikai Vidyalayam Kurikaduvan G. Tamil mixed School Parashakthy Vidyalayam Pungudutivu Maha Vidyalayam Pungudutivu Roman Catholic Tamil...

Pungudutivu Temples

Pungudutivu Temples

Kattuvezhi Kiraamam 2005

On September 3rd, 2005 an enjoyable event "Kattuvezhi Kiraamam" by Pungudutivu Walfare Association (UK) at Greenford Assembley Hall, Greenford, UK. The event was almost...

மரண அறிவித்தல் – நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை

புங்குடுதீவு, கிழக்கூரைப் பிறப்பிடமாக வும் 3ஆம் வட்டாரம், பெருங்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை 09.10.2008 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.

30ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் கந்தையா சுப்பிரமணியம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

Vanni Displaced Story

Because we have no father, my mother, younger brother, sister and I lived with our grand mother and grand father at their home. I am...

மரண அறிவித்தல் கனகரத்தினம் மகேஸ்வரன்

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை பெர்னாந்து மாவத்தையில் வசித்து வந்தவருமாகிய கனகரத்தினம் மகேஸ்வரன் அவர்கள் 26-10-2008 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(ஆசிரியர்) பராசக்தி தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதியினரின் மருமகனும், சரஸ்வதியின்

கணனி வகுப்புகள்

புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான...

நாகபத்மநாதன் எனும் நல்ல மனிதர்

“தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்பது ஒரு புது மொழியாக எல்லோராலும் பாவிக்கப்படுகின்றமையினை நாம் அறிவோம்.  இந்தப் புது மொழிக்கு ஏற்ப தன் மொழி, தன் இனம், தன் சமூகம், தன் உறவு,...

தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்

சனசமூக நிலையம் விளையாட்டுக் கழகம் முற்பள்ளிகள்

புங்குடுதீவின் கதை

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது. பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது.  இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது. 1981 ஆம்...

தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று

காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான். இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது.  அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும்...

புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவெனும் தாயவளே! உனைப் போற்றி நாம் வணங்குகிறோம் எங்களை ஈன்ற இனியவளே - உனை என்றுமே நாம் மறவோம் மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பி மறுபடி நாம் வாழ்வோம்! சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள் சகலதும் - நாம் பெறுவோம்! தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ! எம் - உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி! ஆதவன் முன்பனி போல உன் துயரம்- அம்மா மறைந்து விடும் வேதனை தந்திடும் பகைவனின் வாழ்வு விரைவினில் முடிந்து விடும் தேசியத்தலைவனைக் காப்போம்! - ஈழத் தேசம் அமைந்திட உழைப்போம்! பாதைகள் ஒன்றாஇ நடப்போம்! பொதுப் பகைவனை நாங்கள் அழிப்போம்! தாயே நீ வாழி! தமிழே நீ வாழி! எம் உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி! கோயில் தேவாலயம் விழாக்களை காணும் குளங்களும் வயல்களும் நிரம்பும் - புலம் மேவிய மக்களும் கூட்டமும் சேரும் மேன்மைகள் வந்துகை கூடும் நோயினில் வாடிய வாழ்வது நீங்கி நிம்மதிக் காற்றது வீசும் - தலைவன் நெஞ்சம் கவர்ந்தவள் வீடிது - என்றே பெருமையாய் உலகம் பேசும்! தாயே நீ வாழி! தமிழே நீ வாழி! எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி! உன்மண்ணிலே தவழ்ந்து வாழ்ந்தவர் - நாங்கள் மறந்திடுவோமோ உன்னை உன்னில் எழுதிய - ‘அ’னா வரிகளால் உயர்வடைந்தவர்கள் நாங்கள் - தாயே! பனைமர வலிமை பெற்றோம்1 உன் நினைவுடன் நிமிர்ந்திடக் கற்றோம்! தலைவன் வழியிலே நடப்போம்! - வருந் தடைகளை துணிவுடன் கடப்போம் தாயே நீ வாழி! தமிழே நீ வாழி! எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

Ilayathamby Tharshini

The body of Ilayathambi Tharsini (20), the young woman from Punguduthivu 7th district, who disappeared on Friday, was found in an abandoned well near the Sri Lanka Navy (Navy) camp Friday, sources from Jaffna said

வாராந்த மதிய போசனம்

வாராந்த மதிய போசனம் கடந்த 3 வருடங்களாக வாரம் தோறும் மாணவர்களிற்கு மதிய போசனம் வழங்கி வருகின்றோம். இதற்கான நடவடிக்கைகளை புங்குடுதீவு சர்வோதயத்தினூடாக மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான செலவுகளை மாதம் தோறும் புங்குடுதீவு நலன்புரிச்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
370 POSTS10 COMMENTS

Most Read