மு.தளையசிங்கம் -சிந்தனை, புரட்சி எழுத்தாளர்

சு.வில்வரத்தினம் -கவிஜர், பத்திரிகையாளர்

த.துரைசிங்கம் – மழலை எழுத்தாளர்

மு.பொன்னம்பலம் -கவிஜர், எழுத்தாளர்

பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர்

சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்

சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்

வீ.வ.நல்லதம்பி இலக்கியம்

எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்

இந்து மகேஷ் – வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்

தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்

க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்

ப.கனகலிங்கம் – இதழியல் எழுத்தாளர்

வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்;)

புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்

மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்

வீ.டி.இளங்கோவன் -கவிஜர்.எழுத்தாளர்

நக.பத்மநாதன் -எழுத்தாளர்

ஐ.சிவசாமி -கவிஜர் .நாடக எழுத்தாளர்

க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்

நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்

எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்

நக.சாந்தலிங்கம் – அரசியல் எழுத்தாளர்

சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்

கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்

கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்

நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்

யசோத பொன்னம்பலம் -இதழியல்

வீ.டி.தமிழ்மாறன் . இதழியல் அரசியல் எழுத்தாளர்

ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)

கனக.திருச்செல்வம் – கவிதை எழுத்தாளர்

சிவ-சந்திரபாலன் – நாடகம் வானொலி கவிதைஇதழியல் எழுத்தாளர்

துரை.ரவீந்திரன் – நாடகம் சிறுகதை எழுத்தாளர்

கண்ணதாசன் – எழுத்தாளர்

சு-மகாலிங்கம் – எழுத்தாளர்

ஐ .க.அரியரத்தினம் – எழுத்தாளர் இதழியல்

பகீரதன் – கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா;)

மைத்தில் அருளையா – கவிதை எழுத்தாளர்

மாணிக்கவாசகர் – கவிதை எழுத்தாளர்

மு.முத்துக்குமார் – நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்

சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்

சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்

அம்மான் மகேந்திரன் -நாடக எழுத்தாளர்

பாலகணேசன் – ஆய்வு எழுத்தாளர்

த-மதி – கவிதை எழுத்தாளர்

எஸ்-சுரேஷ் – கவிதை எழுத்தாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.