Wednesday, December 11, 2019
No menu items!

Peoples

மண்ணின் மைந்தன் S.G. சாந்தன்

  ஈழதேச புரட்சி பாடல்களுக்கு தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்த புங்குடுதீவு அன்னை பெற்றெடுத்த பாடகர் S.G. சாந்தன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். "இந்த மண் எங்களின் சொந்த மண" என்ற தயாகப்பாடல்...

மதிப்புக்குரிய கார்த்திகேசு அதிபர்

மதிப்புக்குரிய கார்த்திகேசு அதிபர். இவரிடம் நான் படிக்கவில்லை. அவருக்கும் மனைவிக்கும் வைத்தியம் செய்த பாக்கியம் எனக்குண்டு. எனது அப்பாவின் உற்ற நண்பர். ஊருக்கு ஒரு உதாரண புருசர். புங்குடுதீவு கிராமோதய தலைவராகவிருந்தவர். அவர்...

தளையயசிங்கம் ஆசிரியர்

அன்புக்கும் மதிப்புக்குமுரிய தளையயசிங்கம் ஆசிரியர் அவர்கள். புங்குடுதீவில் சாதி மத பிரச்சினை தளைத்திருந்த காலத்தில் அம்மன் கோவிலடியில் தாழ்த்தப்பட்டவருக்கு தண்ணீர் அள்ளும் உரிமை கிடைக்காததால் அதற்கு எதிராக போராடிய பெருமகன். பாரதிதாசன் கொள்கையை பின்பற்றி...

திருமதி செல்லப்பா செல்லாச்சி

புங்குடுதீவில் வாணர் பாலம் போடமுதல் போக்குவரத்து மிகக்கஸ்டமாக இருந்தது. வாணர் போதி போடப்பட்டபின் வித்துவான் சி.ஆறுமுகம் எழுதிய கவிதை நிறைமாத கர்ப்பிணியும் வயிறுநொந்து நேரம் தோணியிலே நின்று கொண்டு இறைவா எம் விதியோதான் இதுவே என்று ஓங்கிடுவாள். அழுதிடுவாள்.என்லோவாழ்வு.மறையாதோ தோணிக்குள்ளும்...

பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன்

பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் அவர்கள் புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து புங். சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்று யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று பேராதனைப்பல்கலைக்கழகத்தில் புவியியல்துறையில் கல்வி பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில்...

திரு தவராசா ஆசிரியர்

திரு தவராசா ஆசிரியர் மிகவும் மதிப்புக்குரியவர். ஆசிரியத்தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்பும் சமூகத்தொண்டு சைவத்தொண்டு என பல்வழிகளில் தன்பணி செய்து வரகிறார். முக்கியமாக எமது ஊரில் சுபகாரியங்கள் மற்றும் அபரக்கிரியைகளில் அவர் எல்லோருக்கும்...

மண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்

திரு சிவசாமி பிரேம் ஆனந்தன் சமூக சேவகர்/Group COO - LycaMobile Group) புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம் ஆண்டு பிறந்தார்....

மண்ணின் மைந்த்தர்கள் – திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்

திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் சமூக சேவகர்/வர்த்தகர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக...

மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்

திரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை...

மண்ணின் மைந்த்தர்கள் – திரு செல்லையா இலகுப்பிள்ளை (ஆசிரியர்)

திரு செல்லையா இலகுப்பிள்ளை ஆசிரியர் திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக 30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 - 1953 ஆண்டு காலப்பகுதியில்...

புங்குடுதீவு மண்ணும் மக்களும் 1

புங்குடுதீவு மண்ணும் மக்களும்  

புங்கை. நாவேந்தன்

நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர்....

Most Read

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல். கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர்...

Grama Niladhari Divisions and Villages in Pungudutivu

J/22 Pungudutivu North East Place Code: 4139080 Name of the Villages: Urathivu, Varathivu J/23 Pungudutivu East 4139085Madathuveli, Pungudutivu East

புங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)

J/22 - Pungudutivu North East : Families: 59 | Male: 61 | Female 83 J/23 - Pungudutivu East ::...

வட இலங்கை சர்வோதயம்

தோற்றமும் வளர்ச்சியும் முத்தமிழ் இசைக்க,மேகலை பிறக்க,இந்து மகாசாகரம் இசைக்க,சிலப்பதிகாரம் செய்திகள் கூற,மீகாமன் படையெடுக்க நாகங்கள் பூவெடுத்துப் பூசிக்க வெடியரசன்...