Home Authors Posts by Pungudutivu.today

Pungudutivu.today

263 POSTS 10 COMMENTS

மண்ணின் மைந்தன் S.G. சாந்தன்

  ஈழதேச புரட்சி பாடல்களுக்கு தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்த புங்குடுதீவு அன்னை பெற்றெடுத்த பாடகர் S.G. சாந்தன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். "இந்த மண் எங்களின் சொந்த மண" என்ற தயாகப்பாடல்...

புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 21.02.2017 ஐந்தாவது ஆண்டாக சிறப்பான முறையில் நடைபெற்றன. இப் போட்டிக்கு...

அம்பலவாணர் கலையரங்கு

அனைவரும் இணைவோம் !  வாணர் கலையரங்கை கட்டி எழுப்புவோம் !! வாணர் சகோதரர்களைக் கௌரவிப்பது எங்களின் வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். ”நன்றி மறப்பது நன்றன்று” என்பது முதுமொழி. இந்த வகையில் வாணர் சகோதரர்கள் எம்மண்ணிற்கு...

Pungudutivu Ambalavanar Arangu work progress

Pungudutivu Ambalavanar Arangu work progress

PWA UK Kattuvali Kiramam 2016

PWA UK Kattuvali Kiramam 2016

Pungudutivu Sri Ganesha Maha vidyalayam sports meet 2017

புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலய மெய் வல்லுநர் விளையாட்டு போட்டி இன்று 31 /01 /2017 ம் திகதி வெகு சிறப்பாக பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது     படங்கள் உதவி: சுகந்தா  குரு 

மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation)

செயற்றிட்டம் மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation) திரு.சின்னத்தம்பி கனகலிங்கம் குடும்பத்தினரால் அவரது தாய், தந்தையரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation), அம்பலவாணர் கலையரங்கின் தாய் நிறுவனமான கலைப்பெருமன்றத்தினுடாக பின்வரும்...

புங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா

புங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா 16.06.2016 திகதிவியாழக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணிவரை புங்குடுதீவுகலைப் பெருமன்றத்தால் திரு.சு.நித்தியானந்தன் அவர்களின் (தலைவர்,புங்குடுதீவு கலைப் பெருமன்றம்) தலைமையில் மிகவும் சிறப்பாகநடைபெற்றது....

தாழை மரம்

இது தாழை மரம் ஊரதீவுப்பக்கம் அதிகமாக காணப்படுகிறது. புங்குடுதீவில் வைத்தியர்கள் இதில் இருந்து தாளங்காய் பிடுங்கி தாளங்காய் எண்ணெய் காய்ச்சி வாதநோய்க்கு கொடுப்பார்கள். பரியாரி தம்பிப்பிள்ளை அவர்கள் மிகவும் பிரபல்யமாக தாளங்காய் எண்ணெய்...

வாசன் பஸ் – Vasan Bus Pungudutivu

1980-83 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்கள் ஓடின. கேஜீ குணரட்ணத்தின் பஸ்ஓடிய போதும் புங்குடுதீவு கொழும்பு பஸ் என்றால் வாசன் பஸ் சேவை. அதனை மறக்க முடியாது. புங்குடுதீவுக்கு இறந்தவரை பார்க்க...

புங்குடுதீவு குறிச்சுக்காடு

புங்குடுதீவு குறிச்சுக்காட்டு பகுதியில் வீடொன்று மரம் வளர இடமில்லாமல் வீட்டுக்குள் வளர்கிறது. இந்த வீட்டை யாருக்காவது விற்றால் பிரயோசனமாக இருக்கும். புங்குடுதீவுப்பிரச்சினையில் இங்கு வீடுகள் பராமரிக்காத இடங்களை இனங்கண்டு இருப்பவர்களுக்கு கொடுத்தால் நல்லது....

அபூர்வ வாணா் சகோதரர்களுக்கு கலையரங்கம் அமைப்போம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் மேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் புங்குடுதீவுக் கிராமம் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.  நாற்புறமும் கடலால் சூழப்பட்டு 1950 களின் முற்பகுதி வரை கடல்வழி போக்குவரத்தின் ஊடாக நாட்டின் ஏனைய...

இரத்தினம் கடை

இங்கே பார்ப்பது இரத்தினம் கடை இதை வாக்கர் கடை என்றும் அழைப்பார்கள். 1965-1991 வரை வல்லன் மாவுதிடல் பிரதேசத்தின் பூட்சிற்றி இதுதான். எத்தனையோ குடும்பங்களின் உள்ளுர் உற்பத்திகள் பாய், பெட்டி,கூடை என பலவற்றை கொள்முதல்...

Vallan Sub Post Office

வல்லன் பகுதியில் 1945-50 காலப்பகுதியில் காட்டுக்கல் கல்வீடு பழக்கடை மாணிக்கம் போன்ற சிலரிடமே இருந்தது. பள்ளிமடு இராசையா என்பவர் சினிமாப்படம் ஒன்று புதிதாக பெரு எடுப்பில் எடுப்பது போல் ஒரு கல் வீட்டை...

றோமா ஸ்டோர்ஸ்

அந்தக்காலத்தில் எங்களுக்கு உடுப்பு எடுப்பது என்றால் றோமா ஸ்ரோ்ஸ் கடை ஒன்றுதான் இருந்தது. இங்கு றோமா விதம்விதமான உடுப்புகளை விற்பனை செய்வார். இந்தக்கடையின் பக்கத்தில் றோய் என்ற ரெயிலர் இருப்பார் இவர் எம்ஜீஆர், சிவாஜி...
அம்மா கடைச்சந்தி

அம்மா கடைச்சந்தி

குளியாப்பிட்டி அறுமுகம் என்பவர் பிரபல புங்குடுதீவு புகழ்பூத்த வர்த்தகர். குளியாப்பிட்டியில் வர்த்தகம் செய்ததால் இப்பெயர் பெற்றரா். அம்மா என்பவரின் கடை என்பதால் அம்மா கடைச்சந்தி என்று இப்பகுதிக்கு பெயர் வந்தது. இந்த இடம் பிற்கால6த்தில்...
அம்பலவாணர் அரங்கு

அம்பலவாணர் அரங்கு

இங்கு காணுவது அம்பலவாணர் அரங்கடி இதிலே கிரிக்கட் விளையாடிய அனுபவம் உள்ளது. இப்போது கிணறு கட்டியிருக்கிறார்கள். இந்த அரங்கடியிலும் பல கதைகள் பரிமாறலாம். இப்போதைய சந்ததிக்கு அம்பலவாணர் யார்? இந்த அரங்கு என்ன என்பது...

அன்னை திரேசா காப்பகம்

இது அன்னை திரேசா காப்பகம். முதியவர்கள் தங்கியிருந்த உருவாக்க புங்குடுதீவில் உருவாக்கப்பட்டது. பல குறைகள் காணப்படினும் குறைகூறுவதை நிறுத்தி நிறைவு படுத்தி ஒழுங்கமைக்க வேண்டியது தாய்மண்ணில் பிறந்தவர்களின் கடமை. எமது மண்ணில் பிறந்த எவரும்...